*******அரட்டை அரங்கம் 91 *******

இனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் !!!!!

தோழிகளா நலமா?
ஆரம்பிக்கலாமா கச்சேரிய? ஓடி வாங்க.
ஹாய் சிமி என் கணவரும் கல்லிடைக்குறிச்சி தான்.

என்ன மேடம் சாபிட்டாச்சா? நாளைக்கு உன் கிட்ட இருந்து பெரிய கேக் எதிர்பார்கிறேன்??!!

தோழிகள் எல்லோரும் நலமா?
யாழி என்னயும் விட்டுட்டப்பா நானும் டூஊஊஊஊஊஉ

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க?

நல்லா சாபிட்டுட்டு தெம்பா வந்திரிக்கிங்க போல? கச்சேரிய ஆரம்பிக்கலாம், மைக் செட்டெல்லாம் ரெடியா இருக்கு..

தீபா அனி நன்னா இருக்கான் டா
அஸ்வதா ரொம்ப நன்றி டா.. நீ எப்பவும் என் கூட இருக்கனும் டா
அஞு உங்க கணவர் கல்லிடை யா.. ரொம்ப சந்தோஷ்ம் பா..
ஹாய் சுகி எப்டி இருக்க டா..
எல்லாரும் சாப்டாச்சா

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

எல்லாரும் வந்துட்டிங்களாப்பா ஹப்பா இனிமே அரட்டை களை கட்டிடும்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

வாங்க.. வாங்க.. வாங்க...
ஸ்வர்ணா - நியூ இயர்க்கு எங்க போலாம்னு ப்ளான்?

சிமி - நலமா? குட்டிபையன் எப்படி இருக்கார்? சாப்டீங்களா?

தீபா - கேக் மட்டும் போதுமா? நான் என்ன என்னமோ தரலாம்ன்னு இருந்தேன். அடடா......

அஸ்வதா --- என் செல்லத்துக்கு சிக்கன் இல்லையா? என்ன கொடுமை? நீங்க KFC க்கு போன் பண்ணி ஆர்டர் பண்ணி இருக்கணும் இல்ல. என் செல்லத்துக்கு ஒன்னும் தெரியாத வெகுளி, அதான் இப்படி ஏமாத்தறீங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஆமாம் தீபா சாப்பிட்டாச்சு. நீங்க நிதானமா சாப்பிடுங்க
hai subhaaaaaaaaaaa

மேலும் சில பதிவுகள்