இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.அப்படியே எல்லாரும் இந்த நியூ இயர்ல்ல என்ன நல்ல விஷயங்கள் செய்ய போறீங்க,எந்த பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்குறீங்க அதை பற்றியும் பேசுங்களேன்.
அருசுவை தோழிகள் தோழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
உங்கள் வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று என்றும்
மகிழ்ச்சியுடன்..
கனவுகளுடன்..
மன உறுதியுடன்..
நம்பிக்கையுடன்..
உண்மையுடன்.. வாழ வாழ்த்துகிறேன்..
அறுசுவை தோழிகள் அனைவருக்கும்
நியூ இ யர் வாழ்த்துக்கள் ,எனது தோழி
எஸ்தர்கு 31december பிறந்தநாள்,அவருக்கு
பிறந்தநாள் மற்றும் நியூ இயர் வாழ்த்துக்கள் ,எனது
தோழிகள் ரேவதி, புவனா,மஞ்சு ,சுஜாதா ,பிரமிளா,விஜி, அனிதா,
அவர்களுக்கும் அவர்களது ,குடும்பதினருக்கம் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
new year wishes
hai arusuvai friends
how are you ? all are fine thana
advance happy new year wishes to all arusuvai friends
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.அப்படியே எல்லாரும் இந்த நியூ இயர்ல்ல என்ன நல்ல விஷயங்கள் செய்ய போறீங்க,எந்த பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்குறீங்க அதை பற்றியும் பேசுங்களேன்.
hai reem
எப்படி இருக்கிறிங்கே எனது புத்தாண்டு வாழ்த்துகள்
HAPPY NEW YEAR
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
SUMI
புத்தாண்டு வாழ்த்து
அருசுவை தோழிகள் தோழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
உங்கள் வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று என்றும்
மகிழ்ச்சியுடன்..
கனவுகளுடன்..
மன உறுதியுடன்..
நம்பிக்கையுடன்..
உண்மையுடன்.. வாழ வாழ்த்துகிறேன்..
புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழிகளே
தோழிகள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் தர கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
சுபா ராம்.
happy new year
அறுசுவை தோழிகள் அனைவருக்கும்
நியூ இ யர் வாழ்த்துக்கள் ,எனது தோழி
எஸ்தர்கு 31december பிறந்தநாள்,அவருக்கு
பிறந்தநாள் மற்றும் நியூ இயர் வாழ்த்துக்கள் ,எனது
தோழிகள் ரேவதி, புவனா,மஞ்சு ,சுஜாதா ,பிரமிளா,விஜி, அனிதா,
அவர்களுக்கும் அவர்களது ,குடும்பதினருக்கம் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாதவரின் வாழ்வில் சுவை இல்லை
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
அருசுவை தோழிகள் தோழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
உங்கள் வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..
kavitha
அறுசுவை தோழிகள் அனைவருக்கும்
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்