srisha - December 30, 2010 - 13:07 நான் இன்னும் சிறிது நாளில் கத்தார் வருகிறேன். கத்தாரில் சுற்றி பார்க்ககூடிய இடம் பற்றி கூறவும் ஹாய் சாந்தி Permalink shan43 - December 30, 2010 - 13:59 ஹாய் சாந்தி, கத்தார் லில் சுற்றி பார்க்க கூடிய இடம்: lulu hypermarket, villagio, citycentre, pearl qatar, corniche beach, sealine beach, kharafa lulu, musiem, zoo, alkhor, etc., நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள். அன்புடன், பிரியாகார்த்திக். Log in or register to post comments hi, Permalink siljavignesh - December 30, 2010 - 19:11 கத்தாரில் ஷமால், துக்கான், அல்காரியா ரிசார்ட், அஷ்பெயர் கார்டன், வாக்ரா பீச், அல்கோர், போன்ற இடங்களுக்கு போகலாம். Log in or register to post comments சில்ஜா Permalink elu - December 30, 2010 - 19:41 மெசெஜ் போட்டுருக்கேன்..பாருங்க புரியாத பிரியம் பிரியும் போது புரியும். Log in or register to post comments hi qatar friends Permalink srisha - January 23, 2011 - 19:39 கத்தாரில் இருக்கும் தோழிகளே ,நான் அங்கு வருவதர்க்குள் உங்கள் advice கேட்க விரும்புகிறேன் Log in or register to post comments
ஹாய் சாந்தி
ஹாய் சாந்தி,
கத்தார் லில் சுற்றி பார்க்க கூடிய இடம்: lulu hypermarket, villagio, citycentre, pearl qatar, corniche beach, sealine beach, kharafa lulu, musiem, zoo, alkhor, etc.,
நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.
அன்புடன்,
பிரியாகார்த்திக்.
hi,
கத்தாரில் ஷமால், துக்கான், அல்காரியா ரிசார்ட், அஷ்பெயர் கார்டன், வாக்ரா பீச், அல்கோர், போன்ற இடங்களுக்கு போகலாம்.
சில்ஜா
மெசெஜ் போட்டுருக்கேன்..பாருங்க
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
hi qatar friends
கத்தாரில் இருக்கும் தோழிகளே ,நான் அங்கு வருவதர்க்குள் உங்கள் advice கேட்க விரும்புகிறேன்