*** குறட்டை விடும் அரட்டை 92 ****

இனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் !!!!!தீபா யாருமே அரட்டைக்கு வராததால் இப்படி தலைப்பை வைக்க போகிறேன்னு சொன்னார் .அவர் இந்த வருடத்தில் ஆசைப்பட்டதை நிறைவேற்றவே இப்படி தலைப்பை வைக்கிறேன் :).எல்லோரும் சீக்கிரம் வந்தால்தான் தலைப்பை மாற்றுவேன் .எங்கே நன்பீஸ் எல்லோரும் வாங்க பாப்போம் !!!!!!!

இங்கயும் நான் தான் முதல்ல வந்து இருக்கேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அய்யா அய்யா நான் தான் ஃபர்ஸ்ட் அப்பாடா இன்னும் யாரும் வரலியே

அன்புடன்
ஸ்ரீ

ரெண்டுபேரும் firstaa அப்பா நான்தான்
ரெண்டாவது

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பா இப்படி ஏமாத்திடியே போ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நான் ரெண்டாவதா போச்சுடா ம் ஸ்கூல்ல இப்படி ஓடி வந்து இருந்தா ஃப்ர்ஸ்ட் இல்லனா செகெண்ட் ஆவது பரிசு கிடைத்திருக்கும் மிஸ் பன்னிடேனே

அன்புடன்
ஸ்ரீ

பரவாயில்ல ஸ்ரீ ரெண்டு பெரும் ஒன்னாதான் அனுப்பி இருக்கீங்க

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ரொம்ப நன்றி பா உங்களுடைய ஆசிர்வாதத்தாலும் மற்ற நம்ம அருசுவை தோழிகள் அனைவரின் ஆசிர்வாதத்தாலும் நான் அடுத்த வருடம் நீயு யியர் மூனு பேரா கொண்டாடுவோம்ன்னு எனக்கு நம்பிக்கை இன்னும் அதகமாகி சந்தோஷமா இருக்கு

அன்புடன்
ஸ்ரீ

கண்ணுங்களா அல்லாரும் நெல்லாகீரிங்களா? நம்மள விசாரிச்சிகீன தோஸ்துங்குளுக்கு ஒரு டேங்க்ஸ் மா. அல்லாரும் நாஸ்டா துன்னுகீனிங்களா? தெனம் புச்சு புச்சா எலைய ஓபின் பண்ணீக்கிரிங்கோ. அரட்ட ஜரூரா போறாப்ல கீது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஸ்ரீ
நான் ந்ல்லா இருக்கேன். பிரேம் நல்லா இருக்கான். ஹோட்டல் நல்லா போகுது, வேல கொஞ்சம் ஜாஸ்த்திப்பா

அஸ்வதா

நாங்க இருந்தது பூல்வில்லா. எனக்கு அந்த டீடைல் தெரியல. என் கணவரின் பிரண்ட் புக் பண்ணினார் அதனால ரொம்ப டீடெயில் தெரியல.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

எப்படி இருக்கீங்க பா உங்க ரெண்டு குட்டிஸ் என்ன பன்ராங்க தூங்கராங்களா அப்பரம் ஏண் பா இப்ப உங்க பதிவுகளை கானும் பிஸி ஆ

அன்புடன்
ஸ்ரீ

எங்கடா தேடினேன் .தேடினேன் வந்தது ..............

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்