அனார்க்கலி Top

அனார்க்கலி 'டொப்' தைக்கும் முறையை யாரவது கூற முடியுமா?
அது தொடர்பான இணையத்தளங்கள் தெரிந்தாலும் குறிப்பிடவும்

http://artvani-vani.blogspot.com/2010/01/lay-out-for-anarkali-salwar-top.html

ரகீமா... இந்த தளம் பயன்படுதா பாருங்க. எனக்கு தையல் தெரியாது, அதனால் அதில் இருப்பதும் புரியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா.
ரொம்ப பிரயோசனமா இருந்தது.
தைத்து முடிந்த பிறகு மறுபடியும் வந்து...மீதி நன்றிய சொல்றேன்.

அன்புடன்

றஹீமா பைஷால்

மேலும் சில பதிவுகள்