பல்லி தொல்லை..போக்க வழி என்ன?

பல்லி தொல்லை Hit அடித்து பார்த்தோம்.. அப்படியும் போகலை..போக்க வழி என்ன?

லக்ஷ்மி.. அதுக்குன்னு ஒரு சாக்பீஸ் வருதில்ல, அதை வாங்கி அது சுத்திகிட்டு இருக்க இடத்தை சுற்றி கோடு போட்டு வைங்க. அது மேலயே போய் போய் தான் வரும், ஆனால் சில நாட்களில் பல்லி காணாம போகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரி வனிதா ..thanks..நான் செய்து பார்க்கிறேன்.. வனிதா newyear எல்லாம் எப்படி இருந்தது?

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

பல்லி தொல்லை போக, காலி முட்டை ஒட்டை ஆங்காங்கே ஆணியில் மாட்டி வைக்கனும்.

ஜலீலா

Jaleelakamal

லக்ஷ்மி... புது வருஷம்.... சந்தோஷமா போகுது. நம்ம சந்தோஷமா இருந்தா சுற்றி இருக்கும் உலகம் அழகா தெரியுது இல்லையா??? மாலத்தீவும் வழக்கத்தை விட ரொம்ப அழகாவே தெரியுது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

jaleela sister where is ur blog i cant open ur blog did u changed the blog name if i open the blog LMN not found came pls reply me

பல்லி ஒழிப்பான் கடைகளில் அல்லது எக்ஸிபிஸனில் விற்க்கும் அதை வாங்கி ஒட்டவும்

மேலும் சில பதிவுகள்