கூட்டு பிரார்த்தனை

என் பெரியம்மா மிகவும் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர் 24மணி நேரம் கழித்து தான் எதுவும் கூறமுடியும் என அறிவித்துள்ளார். அன்புள்ளம் கொண்ட தாங்கள் அனைவரும் அவர் உடல் நலம் தேறிவர கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

மஞ்சு கவலைபடாதிங்க உங்க பெரியம்மா சீக்கிரமே குனமாகிடுவாங்க நானும் இறைவனிடம் வேண்டிகொள்கிரேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவலை வேண்டாம் மஞ்சுளா அவர்களே!!! எனது உறவினர்களும் இப்படிதான் இருந்தனர் .ஆனால் இப்பொழுது மிகவும் நன்றாக உள்ளனர்.அதிலிருந்து நான் ஒன்று தெரிந்து கொண்டேன் ,பதட்டபடவே கூடாது கடவுளை வேண்டினால் கண்டிப்பாக காப்பாற்றுவார் என்று தெரிந்து கொண்டேன்.நீங்களும் கவலை படாமல் கடவுளை நம்புங்கள்.நல்லதே நடக்கும்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கவலை வேண்டாம் மஞ்சு. பெரியம்மா விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார்கள். அதற்கு என்னுடைய பிராத்தனைகள் கண்டிப்பாக உண்டு. இந்த கூட்டு பிராத்தனை விரைவில் பலனளிக்கும்.

மஞ்சு ஊங்கள் பெரியம்மா உடம்பு நலமாகி விட்டுக்கு வருவார்கள் நானும் இறைவனிடம் பிராத்தனை செய்கிரேன் கவலை வேன்டாம்

i pray for your aunty get well soon. god is great. g.gomathi

ok

மஞ்சு, கவலை படாதீங்க. உங்க பெரியம்மா சீக்கிரமே உடல் நலம் தேறி வர கடவுளை பிராத்திக்கிறேன். அவருக்கு ஒன்றும் ஆகாது. தைரியமாக இருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் தோழி மஞ்சுளா.....நீங்கள் கவலைபடாதீர்கள்.
சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் தைரியம் சொல்லுங்கள்.
கடவுளை நம்புவோம்.அவரை தவிர நமக்கு துணை வேறு யாரும் இல்லை என்பதை அசைக்க முடியாத நம்பிக்கையாக கொண்டிருங்கள்.
நாங்களும் உங்கள் பெரியம்மா சீக்கிரமே குணமடந்து நல்ல நிலையுடன் வீடு திரும்ப இரவனிடம் வேண்டிகொள்கிறோம்.
எத்தனை பேர் வேண்டினாலும் உங்களுடையை மற்றும் உங்கள் பெரியம்மாவின் குழந்தைகள் இவர்களின் வேண்டுதல் தான் மிகவும் முக்கியம்.நிச்சயம் இறைவன் நல்லதே நடக்க துணையாக இருப்பார்.
தைரியமாக இருங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

GOD WILL HELP TO YOUR ELDER MOTHER

மஞ்சுளா,உங்கள் பெரியம்மா விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறோம்.கவலை படாதீங்கப்பா.

இறைவன் இருக்கிறான்.

ஹசீன்

மேலும் சில பதிவுகள்