aswathaKARNA - January 5, 2011 - 15:29 வாருங்கள் நன்பீஸ்!!!இந்த புத்தாண்டு அனைவருக்கும் நல்வரவாக இருக்க இறைவனை வேண்டுவோம் நன்பீஸ். நன்பீஸ் Permalink aswathaKARNA - January 5, 2011 - 15:31 நான்தான் முதலில் .நன்றாக போகவேண்டும் இந்த அரட்டையாவது நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு .. Log in or register to post comments ஹாய் தோழிஸ் Permalink swarna vijayakumaar - January 5, 2011 - 15:34 ஹாய் ஹாய் ஹாய் எல்லோரும் நலமாப்பா.நனும் வந்துட்டேன். நட்புடன், சுவர்ணா விஜயகுமார் :) இதுவும் கடந்து போகும். Log in or register to post comments வாருங்கள் ஸ்வர்ஸ்!!! Permalink aswathaKARNA - January 5, 2011 - 15:35 வாருங்கள் ஸ்வர்ஸ்!!! புத்தாண்டு வாழ்த்துக்கள் நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு .. Log in or register to post comments சுகன் உன்னை நான் தேடுறேன் Permalink aswathaKARNA - January 5, 2011 - 15:36 சுகன் உன்னை நான் தேடுறேன் ????? வந்து விடு கண்ணா நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு .. Log in or register to post comments தோழிகளே ஹாய் Permalink yazhinimukil - January 5, 2011 - 15:42 ஹாய் ஹாய் எல்லாரும் வந்தாச்சா? ஸ்வர், தேவி, சுபா, சுகன், அஸ்வதா, அஞ்சு, லெஷ்மி. Log in or register to post comments Hi fnds, Ellorkum puthandu Permalink gayathri1 - January 5, 2011 - 15:47 Hi fnds, Ellorkum puthandu valthukal... Nan Gaya3 unga puthu fnd:) Log in or register to post comments அஸ்வதா செல்லம், Permalink Suganthi86 - January 5, 2011 - 15:49 நீ கூப்பிட்டது ஆபீஸ் வரைக்கும் கேட்டுடுச்சு, வந்துட்டேன் யாழினி - நன் வந்துட்டேன் பா. என்னை தேடுனதுக்கு நன்றி சுகி ***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்*** Log in or register to post comments ஹாய் தோழிஸ் Permalink Deepa Kumar - January 5, 2011 - 15:55 என்னை யாரும் தேடல இருந்தாலும் நானும்வந்துடேன்.... Log in or register to post comments தீபா Permalink Suganthi86 - January 5, 2011 - 15:58 ஏன் தீபா காணாம போனா தான தேடறக்கு... நீங்க தான upto date அறுசுவை ல இருக்கீங்க. அப்பறம் எதுக்கு தேடனும் சுகி ***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்*** Log in or register to post comments தீபா. சுகன் Permalink yazhinimukil - January 5, 2011 - 15:58 என்ன சுகன் நன்றிலாம் சொல்லிகிட்டு, சரி சுகன் பாரதி அனுப்பின கேக் நீயே சாப்பிட்டியா நானும் கேட்டனே எனக்கு நீ தரவே இல்லயே. தீபா நான் கூப்பிடுறேன் சாரி முன்னாடி கூப்பிட்டாமல் விட்டதுக்கு. Log in or register to post comments 1 2 3 4 5 6 7 8 9 … next last
நன்பீஸ்
நான்தான் முதலில் .நன்றாக போகவேண்டும் இந்த அரட்டையாவது
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
ஹாய் தோழிஸ்
ஹாய் ஹாய் ஹாய் எல்லோரும் நலமாப்பா.நனும் வந்துட்டேன்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வாருங்கள் ஸ்வர்ஸ்!!!
வாருங்கள் ஸ்வர்ஸ்!!! புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
சுகன் உன்னை நான் தேடுறேன்
சுகன் உன்னை நான் தேடுறேன் ????? வந்து விடு கண்ணா
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
தோழிகளே ஹாய்
ஹாய் ஹாய் எல்லாரும் வந்தாச்சா? ஸ்வர், தேவி, சுபா, சுகன், அஸ்வதா, அஞ்சு, லெஷ்மி.
Hi fnds, Ellorkum puthandu
Hi fnds,
Ellorkum puthandu valthukal...
Nan Gaya3 unga puthu fnd:)
அஸ்வதா செல்லம்,
நீ கூப்பிட்டது ஆபீஸ் வரைக்கும் கேட்டுடுச்சு, வந்துட்டேன்
யாழினி - நன் வந்துட்டேன் பா. என்னை தேடுனதுக்கு நன்றி
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
ஹாய் தோழிஸ்
என்னை யாரும் தேடல இருந்தாலும் நானும்வந்துடேன்....
தீபா
ஏன் தீபா காணாம போனா தான தேடறக்கு... நீங்க தான upto date அறுசுவை ல இருக்கீங்க. அப்பறம் எதுக்கு தேடனும்
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
தீபா. சுகன்
என்ன சுகன் நன்றிலாம் சொல்லிகிட்டு, சரி சுகன் பாரதி அனுப்பின கேக் நீயே சாப்பிட்டியா நானும் கேட்டனே எனக்கு நீ தரவே இல்லயே.
தீபா நான் கூப்பிடுறேன் சாரி முன்னாடி கூப்பிட்டாமல் விட்டதுக்கு.