சங்கீதா சிவகுமார் - January 6, 2011 - 12:41 ஹாய் ஃப்ரண்ட்ஸ், ஸ்விட்சர்லாந்த் வாழ் தோழிகள் யாரேனும் அறுசுவையில் இருக்கிறீர்களா? சங்கீதா சிவகுமார் Permalink Seethaalakshmi - January 6, 2011 - 13:57 அன்பு சங்கீதா சிவகுமார், நான் தமிழ் நாட்டில்தான் இருக்கேன். சுவிஸ் தோழிகள் வருவாங்க. ஆனா அதுக்கு முன்னால் ஒரு கேள்வி, நீங்க எங்களுடன் முன்பு பட்டிமன்றங்களில் பங்கெடுத்து, கலக்கிய சங்கீதாதானே? அன்புடன் சீதாலஷ்மி Log in or register to post comments ஹலோ சீதாலக்ஷ்மி Permalink சங்கீதா சிவகுமார் - January 12, 2011 - 17:21 ஹலோ சீதாலக்ஷ்மி மேடம், பட்டிமன்றம் ஆரம்பித்த சமயத்துல வந்துருக்கேன்....ஆனா பட்டிமன்றம்ல கலக்கற உங்க எல்லாரையும் பார்த்தப்புறம் படிக்கறதோட சரி...மற்றபடி நீங்க சொல்றத பார்த்தா வேற சங்கீதா இருப்பாங்க போல இருக்கு.... நான் ஸ்விட்சர்லாந்த இன்னைக்கு ட்ராவல் பண்றேன்...அதான் இந்த இழை..என் குழந்தையையும் கூட்டிண்டு போறதுனால சில தகவல்களும் ,பல(!! :-) ) உதவிகளும் தேவைப்படுது... சங்கீதா சிவகுமார் இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும். Log in or register to post comments
சங்கீதா சிவகுமார்
அன்பு சங்கீதா சிவகுமார்,
நான் தமிழ் நாட்டில்தான் இருக்கேன். சுவிஸ் தோழிகள் வருவாங்க.
ஆனா அதுக்கு முன்னால் ஒரு கேள்வி, நீங்க எங்களுடன் முன்பு பட்டிமன்றங்களில் பங்கெடுத்து, கலக்கிய சங்கீதாதானே?
அன்புடன்
சீதாலஷ்மி
ஹலோ சீதாலக்ஷ்மி
ஹலோ சீதாலக்ஷ்மி மேடம்,
பட்டிமன்றம் ஆரம்பித்த சமயத்துல வந்துருக்கேன்....ஆனா பட்டிமன்றம்ல கலக்கற உங்க எல்லாரையும் பார்த்தப்புறம் படிக்கறதோட சரி...மற்றபடி நீங்க சொல்றத பார்த்தா வேற சங்கீதா இருப்பாங்க போல இருக்கு....
நான் ஸ்விட்சர்லாந்த இன்னைக்கு ட்ராவல் பண்றேன்...அதான் இந்த இழை..என் குழந்தையையும் கூட்டிண்டு போறதுனால சில தகவல்களும் ,பல(!! :-) ) உதவிகளும் தேவைப்படுது...
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.