please tell me the medical transcription training course.
i am in madurai. where is the training centre.
please help me, medical transcription work is useful?
please tell me the medical transcription training course.
i am in madurai. where is the training centre.
please help me, medical transcription work is useful?
ஹாய் ஸ்ருதி...
நல்லாருக்கீங்களா? நீங்க சம்பாதிக்கனும்னு நினைச்சா அதுக்கு நல்ல ஒரு ஆப்ஸன் இந்த மெடிக்கல் ட்ரான்க்ரிப்ஷன் வொர்க் தான். கண்டிப்பா இதுல உங்க திறமையைப் பொறுத்து சம்பாதிக்க முடியும். இதுக்கு உங்களுக்கு நல்ல ஆங்கில அறிவு இருந்தாலே போதுமானது. இருந்தா மாசம் 20000 வரைக்கும் ஏன் அதுக்கு மேலயும் சம்பாதிக்க முடியும். நான் பழநில இருக்கேன் சோ உங்க ஊர் மதுரைல ட்ரைனிங்க் செண்டர் எங்க இருக்குன்னு எனக்கு தெரியலை. நீங்க கூகிள்க்கு போய் medical transcription training centers in madhurai-னு சர்ச் பன்னிப்பாருங்க. நிறைய சைட் வரும் அதுல உங்க மெயில் ஐடி, போன் நெம்பர் குடுத்து ரிஜிஸ்டர் பன்னிக்கங்க. அந்த சைட்-ல இருந்து உங்களுக்கு எந்தெந்த இடத்துல செண்டர்ஸ் இருக்கு, அந்த அட்ரஸ், செண்டரோட காண்டேக்ட் பர்சன், போன் நெம்பர்னு எல்லாமே அனுப்பி தருவாங்க.
சில ட்ரைனிங்க் செண்டர்ஸ்-ல அவங்களே ட்ரைனிங்க பன்னி வேலைக்கும் சேத்துப்பாங்க. நான் விசாரிச்ச நிறைய செண்டர்ல அப்படித்தான் சொன்னாங்க. நாலு மாசம் ட்ரைனிங்க் நீங்க நல்லா பன்னினீங்கன்னா மூணு மாசத்துலயே ஒரிஜினல் வொர்க் தருவாங்க. இங்க நான் கேட்டப்ப 15000 ஆகும்னு சொன்னாங்க அங்க எப்படின்னு தெரியலை சோ விசாரிச்சுக்கங்க. ஓகே. வாழ்த்துக்கள் ஸ்ருதி அட்வான்ஸ்சா சொல்லிடறேன். படிச்சு சம்பாதிக்கதான்.
மீண்டும் பேசலாம்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
ஸ்ருதி...
ஸ்ருதி ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.... உங்க அடுத்த பதிவை அழகிய தமிழ்-ல பதிவு பன்னுங்க ஓகே. நம்ம அறுசுவைல கீழே பாத்தீங்கன்னா தமிழ் எழுத்துதவி-ன்னு இருக்கும் அதுல டைப் பன்னிப்பாருங்க இல்லைன்னா NHM writter டவுன்லோட் பன்னிட்டு அதுல டைப் பன்னிப்பாருங்க. அதுவும் சிரமமா இருந்தா கூடிள் தமிழ் ட்ரான்ஸ்லேட்டர்னு சர்ச் பன்னீங்கன்னா ஒரு விண்டோ வரும் அதுல டைப் பன்னி அதை காப்பி பேஸ்ட் பன்னிருங்க இங்க. ஓகே. நீங்க தமிழ்-ல பதிவுகளை பதிவு பன்னினாதான் நாங்க எல்லாரும் ஓடி வந்து நிறைய பதில் சொல்வோம் சரிங்களா...
கோச்சுக்காதீங்க இப்படி சொன்னதுக்கு...
மீண்டும் பேசலாம்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
Medical transcription
மிக்க நன்றி, லதா வினித் குமார்
ஹாய் ஸ்ருதி...
நல்லாருக்கீங்களா? உங்களோட தமிழ் பதிவைப்பார்த்து ரொம்ப சந்தோஷம்...
மீண்டும் பேசலாம்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
ஸ்ருதி
மதுரையில் வரும் தமிழ் பத்திரிகையில் அடிகடி இந்த கோர்ஸ் பற்றி விளம்பரங்கள் வருமே ஸ்ருதி.நீங்கள் பார்பதில்லையா நான் நிறைய பார்த்திருக்கிறேன் .இனிமே பாருங்கள் கண்டிப்பாக கிடைக்கும் .நீங்கள் நினைத்தது நிறைவேற வாழ்த்துக்கள் ஸ்ருதி
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
hi aswatha
ஹாய் அஸ்வதா. நல்லா இருக்கீங்களா.
என்ன தமிழ் பத்திரிகைன்னு சொல்ல முடியுமா Please
shruti
நான் பார்த்தது தினகரனும் ,தினமலரும் தான் .
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
ரொம்ப நன்றி
ரொம்ப நன்றி