ஆதம்பாக்கம் தோழிகள், ஹெல்ப் பண்ணுங்கப்பா

ஆதம்பாக்கம் தோழிகள், ஹெல்ப் பண்ணுங்கப்பா. ஆதம்பாக்கத்துல ஒரு வயதான ஜோதிடர் நிலமங்கை நகர்-ல 5,6 வருடங்களுக்கு முன் என் தோழிக்கு ஜாதகம் கணித்துக்குடுத்ததாக சொன்னாள்.பெயர், முகவரி நியாபகம் இல்லை என்று சொன்னாள்.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கப்பா.மற்ற தோழிகளும் யாருக்காவ்து தெரின்தால் சொல்லுங்கப்பா.

ஜெ மாமி ஆதம்பாக்கத்துல தான் இருக்காங்க!!

இத பாத்தா வரலாம்னு நெனைக்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ஆமி.ஜெ.மாமி தெரின்தால் சொல்லுங்கள் மாமி.அந்த மாமா பஞ்ஜாங்கம் கூட போடுவார் என்று சொன்னாள்

ஜெ.மாமி என் பதிவைப்பார்த்தீர்களா? தெரிந்தால் தயவு செய்து பதில் சொல்லுங்கள்.நீங்கள் பிசியாக இரூப்பீர்கள். இருன்தாலும், இந்தப்பக்கம் வந்தால் உங்கள் பதிவைப்போட்டுவிட்டுப்போகவும்.

மேலும் சில பதிவுகள்