after 6 months what types of food & how many times per day to give baby.how to prepare baby foods ,all after 6 months pls help me .....& guide me........
after 6 months what types of food & how many times per day to give baby.how to prepare baby foods ,all after 6 months pls help me .....& guide me........
ஆறு
ஆறு மாதங்களுக்கு பின்
1. பால்
2. சத்துமாவு கஞ்சி
3. பால்
4. செரலாக்
5. நன்கு குழைந்த பருப்பு சாதம்(மிக்ஸியில் அரைக்க கூடாது.........தண்ணீர் நிறைய ஊற்றி ப்ரெஸ்ஸர் குக்கரில் செய்யவும்).
6. பால்
7. செரலாக் அல்லது பிஸ்கட்டில் பால் ஊற்றி
8. சாதம் (முன்பு சொன்ன முறையில்)
9. பால்
குழந்தையால் எவ்வளவு உண்ண முடியுமோ அவ்வளவே குடுக்கவும்.
நன்றி...