மஞ்சு 25 குறிப்புகள் கொடுத்தாச்சு வாழ்த்தலாம் வாங்க

நம்ம மஞ்சுளாஅரசு அசத்தலான 25 குறிப்புகள் கொடுத்து சில்வர் ஸ்டார் வாங்கியதற்கு நம்ம எல்லாரும் சேர்ந்து அவங்களை வாழ்த்தி அவங்க அடுத்த நிலைக்கு செல்ல உற்சாகம் அளிப்போம் வாருங்கள் எல்லாரும் சீக்கிரம் ஓடி வாருங்கள் தோழிகளே

அடடா அப்படியா வாழ்த்துக்கள் மஞ்சு மேலும் மேலும் பல குறிப்புகள் தந்து கோல்டு ஸ்டார்லாம் வாங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மஞ்சு மேம் வாழ்த்துக்கள். நீங்க நல்லா சமைப்பீங்க சொல்லி இருக்கீங்க. இந்த 25 குறிப்பு பத்தாது இன்னும் அதிக குறிப்புகள் கொடுத்து கோல்டு ஸ்டார் வாங்கனும். அதற்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

என்னன்னு சொல்றது, புலி பதுங்கறது பாயறக்கு தான? அந்த மாதிரி அமைதியா இருந்துட்டே, 25 குறிப்பு குடுத்து அசத்தீடீங்க... சீக்கரம் கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எல்லாரையும் வாழ்த்த கூப்பிட்டுட்டு ஒரு வேலை இருந்துச்சு சரி வந்து வாழ்த்து சொல்லலாம்னு போனேன் அடடா நீங்க எல்லாரும் ஓடிவந்துட்டீங்களா பரவாயில்லை பரவாயில்லை.
மஞ்சு மேம் இன்னும் நிறைய நிறைய குறிப்புகள் கொடுத்து கோல்ட் ஸ்டார் வாங்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

கூட்டாஞ்சோறில் இடம் பிடித்த மஞ்சுளா அரசுக்கு வாழ்த்துக்கள். மேலும் சில்வர் ஸ்டார் பெற்ற நீங்கள் இன்னும் பல கோல்ட் ஸ்டார் பெற என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

ஹாய் மஞ்சு மேடம் இன்னும் அருமையான்,வித்தியாசமான,சுவையான குறிப்புகளை கொடுத்து கோல்ட் மெடல் வாங்க வாழ்த்துக்கள்......;)

உன்னை போல பிறரையும் நேசி.

மஞ்சுளா மேடம்க்கு என் வாழ்துக்கள்
நான் நேரடியாவெ வாழ்து சொல்லிட்டேன் ஆனாலும் அறுசுவை மூலமா இன்னொரு தடவ சொல்றேன்,
சும்மா குறிப்புகொடுக்கர்துமட்டும் இல்லீங்க,அவங்க சூப்பர சமப்பாங்க,ஏனா நான் directஅ taste பண்ணியிருக்கு

அழகான 25 குரிப்புகள் கொடுத்து கூட்டாஞ்சோரு பகுதியில் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் . உங்கள் குரிப்புகள் அனைத்தும் பேஷ்

அன்புடன்
ஸ்ரீ

கூட்டாஞ்சோறில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கல்.

மஞ்சு, சைலன்டா இருந்துட்டு 25 குறிப்பு தந்திருக்கீங்களா? உங்களோட அலுவலகப்பணி, இல்லப்பணி, ஹோட்டல் பணியின் நடுவே சமையல் குறிப்பையும் தந்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். மேலும் பல குறிப்புகள் தந்து தங்க நட்சத்திரங்கள் வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்