மாங்காய் பருப்பு

மாங்காய் பருப்பு கடைசல்
தேவையான பொருட்கள்
து.பருப்பு கிராம்
மாங்காய் ஒன்று
தக்காளி ஒன்று
வெங்காயம் ஒன்று
மிளக்காயதுள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைகேற்ப
தாளிக்க
கடுகு
மிளகாய்
சிறகம்
உ .பருப்பு
பூண்டு பொடியாக நறுக்கியது பத்து பல்
கறிவேப்பிலை
பருப்பு, மாங்காய் ,வெங்காயம் ,தக்காளி இவைகளை நன்றாக குக்கரில்
வேக வைத்துக்கொள்ளவும் .வெந்த பிறகு உப்பு காரம் சேர்த்து கடையவும் பின்பு ஒரு கொதி வந்த பிறகு இறக்கி வைத்து தாளித்து கொட்டிய பின் உடனே இரண்டு நிமிடங்கள் மூடியே வைக்கவும்
சுவையான ஆம்கா தால் ரெடி சுவைத்து பார்த்து சொல்லுங்கள் தோழிகளே

ஹாய் ஹேமா

சூப்பரான குறிப்பு குடுத்து இருக்கிங்க.. ஆனா இதை இன்னும் அழகா விளக்கமா குடுக்க நம்ம அறுசுவைல யாரும் சமைக்கலாம் பகுதி இருக்கு.. அட்மின் அவர்களிடம் கேட்டு கூட்டாஞ்சோறு பகுதியில் இணைந்து உங்க குறிப்புகளை கொடுங்க..

இங்கே அதற்கு அதற்கென பகுதிகள் உண்டு.. மிக்ஸ் பண்ணினா நமக்கே மீண்டும் எடுத்து பாக்க குழப்பமா இருக்கும்.. தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

-

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

kkk.....pa.....thankssss

நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்

nan arusuvaiku pudhusu enaum thozhiyaga yetrukollungal. nanum samayal kripu anupalam endral epadi anupuvathu endru theriya villai pls help pannuga. nam mail id la type pani arusuvaiku anupanuma epadinu theriyala sollunga pls

எனக்கும் இதே சந்தேகம் தான்,எப்படி குறிப்பு அனுப்புவது என்று உதவுங்கள் ப்ளீஸ்

குறிப்புகளை arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் அட்மின் அவர்கள் வெளியிடுவார்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

romba nandri ashwatha

http://www.google.com/transliterate/Tamil இங்கே வந்து டைப் பண்ணி அதை செலக்ட்,கட் பண்ணி reply டு command ல் பேஸ்ட் பண்ணுங்கள்.நீங்களும் எங்களை போல் தமிழில் எழுதலாம் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்