ரமணி சந்திரன் நாவல்கள்

ஹாய் தோழிகளே, அனைவரும் நலமா,எனக்கு ஒரு உதவி தேவை செய்வீர்களா? நான் எழுத்தாளர் ரமணி சந்திரனின் தீவிர ரசிகை ரமணியின் நாவல்களை எந்த தளத்தில் படிக்கலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம் என்று எனக்கு சொல்வீர்கள? ப்ளீஸ் தோழிகளே உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்

http://tamilbooksfreedownload.blogspot.com/2010/05/ramanichandran-novels.html
இந்த இழையை தொடங்குவதற்கு முன்பு மன்றத்தில் போய் ஏற்கனவே இதை பற்றி பேசியிருகிறார்களா???என்பதை உறுதி செய்துகொண்டு புதிய இழை தொடங்குங்கள் .....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

Thanks aswatha

அஸ்வதா அரட்டை அரங்கத்துக்கு வந்து ஒரு ஹாய் சொல்லுங்க வாங்க ,நான் உங்க கூட பேசணும் ...

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஹாய் தோழீஸ் நான் இந்த லிங்க் போய் டவுன்லோட் செய்தேன். எனக்கு வேர மொழியில் வருதுபா. எப்படி தமிழ்ல படிக்கிறது. தயவு செய்து கூறுங்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மறுபடியும் போய் டவுன்லோட் பண்ணி பாருங்கள் .நான் தினமும் ஒரு நாவலை படிக்கிறேன் .ஒரு பிரச்சனியும் வந்ததில்லை

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

good

Hai friends

I am christina
i am ramanichandran's fan.so pls give give me a ramanichandran novels link

http://tamilbooksfreedownload.blogspot.com/2010/05/ramanichandran-novels.html

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா நீ சொன்ன மெத்தட்ல ஒரு புக் டவுன்லோட் பண்ணி படிச்சேன் பா... ஆனா இப்போ டவுன்லோட் பண்ண முடியல பா.. உனக்கு டைம் இருந்தா நீ படிக்கிற புக்ஸ எனக்கு மெயில் பண்ணு பா... நீ வரும் போது என்னோட ஐ.டி தாறேன்...

God bless us.

இப்ப கொடு .நான் இங்க தான் இருக்கேன்.ஆனா நான் சொன்னவுடனே அழிச்சுடு .சரியா .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்