இனிய பொங்கல் நாளில்,
மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்.
ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும்.
எங்கும் சாந்தி நிலவட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் நாளில்,
மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்.
ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும்.
எங்கும் சாந்தி நிலவட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்து
இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.....
BE HAPPY
பொங்கலோ..பொங்கல்
ஆஹா...பொங்கல் வந்துடுச்சா..... அப்ப அருசுவை தோழிகள் எல்லாம் இன்னும் இரண்டு நாளில் பிஸியாகி விடுவாங்க....
அருசுவை அட்மின் மற்றும் குழுவிற்க்கும்,அருசுவையில் உலா வரும் அனைத்து தோழிகளுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.எல்லோருக்கும் இந்த புத்தாண்டின் பொங்கலோடு பொங்கலாக உங்கள் அனைவருது மகிழ்ச்சியும் பொங்கட்டும்.ஆனால் யாராவது எனக்கு மட்டும் கொஞ்சம் பொங்கலை பார்சல் அனுப்புங்கப்பா.... :)
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
பொங்கள் வாழ்த்துக்கள்
அறுசுவை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள்....
அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
பொங்கலில் உள்ள வெல்லம் போல, எல்லாருடைய வாழ்க்கையும் இனிப்பாக இவருடம் முழுவதும் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன்....
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
பொங்கல்
தோழிகள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்;)
உன்னை போல பிறரையும் நேசி.
welcome
same to you devi
welcome
same to you devi
பொங்கல் வாழ்த்துக்கள்
"என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்"
வாழ்த்துக்களுடன்
வனிதாரவி
wishes
Happy Pongal wishes to all arusuvai sisters and brothers. with regards g.gomathi.
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
"அறுசுவை எனும் பானையில்
தோழமை அன்பில் குத்தலரிசியிட்டு
வெல்லத்தமிழில் மெய்யெனும் நெய்யூற்ற
பொங்கியதே புன்னகைப்பொங்கல்."
அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.