******* செம ஸ்பீட் அரட்டை - 4 *******

வாங்க வாங்க, எல்லா தோழிகளும் இங்க வந்து பேசுங்க, அரட்டை அடிங்க, கலந்துரையாடுங்க......
*****அனைத்து தோழிகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....*****

யாரும்மா இது
நான்தான் முதல்ல
வாங்க பேசலாம் !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பார்ரா, அஸ்வதா தொடங்கற அரட்டைக்கு நான் தான் முதல்ல பதிவு போடுவேன், இன்னைக்கு நான் தொடங்குனதுக்கு நீங்க போட்டு இருக்கீங்க.... ஹஹஹஹஹிற

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹலோ அஸ்வதா ,சுகி என்ன நடக்குது இங்க,நான் பேச நினத பொது நீங்க இங்கு இல்லை ,நீங்க பேச நினைத்த பொது நான் இங்க இல்லை ,அஸ்வதா அக்கா ,நாம வாங்க பேசலாம்,...நான் இனி இங்க தான் இருப்பேன் ,,,,

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ennayum unga arataila serthu kolvirgala

நான் சாப்பிட போறேன், சாப்பிட்டு வந்து அரட்டை அடிக்கலாம்...பை பை பை...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

my hai to everybody

பை பை
http://www.google.com/transliterate/Tamil
இந்த லிங்க் போய் டைப் பண்ணி அதை செலக்ட் பண்ணி கட் பண்ணி reply to command ல் பேஸ்ட் பண்ணவும்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா என்ன பா ,நான் வந்து ஐந்து வாரத்திற்கு மேல் ஆகிறது ,ஆனா உங்க கிட்ட நானும் பேச முடியில ,நீங்களும் என் கிட்ட பேச முடியல ,நாம என்ன எதிரீசா ,சொல்லுங்க,,,,கோவை படாதிங்க ,,,ஒரு முறை கூட நாம பேசினது இல்ல ,நம்ம தோழிகளுடன் நான் அரட்டை அடிக்கும் போது ,எல்லோரும் அட்லீஸ்ட் ஒரு ஹாய் சொல்லுவாங்க,ஆனா நாம ரெண்டுபேரும் ஒரு ஹாய் கூட சொன்னது கிடையாது ,,,எவ்வளவோ பேர் என் கிட்ட பேசாம இருந்தாலும் ,உங்க கிட்ட நான் பேசாதது என்னவோ மாதிரி தோனுச்சு ,அதான் ,நாம பேசலாம்னு ..ஓகே இதுல எந்த வித ஒளிமறைவு இல்லாமாலும் நான் சொல்லிட்டேன் ,,தவறு இருந்தா மன்னிங்க ,சரியா ,,,அஸ்வதா ..உங்களுக்கும் நான் நினச்ச மாதிரி தோன்றி இருக்குங்களா ,,,,

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம் ;)

உன்னை போல பிறரையும் நேசி.

சோனியா கடலை பருப்பை வேக வைக்கும்போது சிட்டிகை பெருங்காயம் போட்டு வேக வைங்க .அதோடு சின்ன வெங்காயம் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிது போட்டு நல்ல தாளித்து அதோடு கடலையும் போட்டு சாப்பிட்டால் நல்ல ஜீரணம் ஆகும் .கடலையை அதிகமா சாப்பிட்டால் வாயிற்று வலி வரும் .ஆதலால் கொஞ்சமாக சாப்பிடவும் .கவலை வேண்டாம்.வாழ்த்துக்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்