***புதிய பொங்கல் அரட்டை 5 ***

எனது நன்பீஸ் இங்கே வாங்கோ" பேசலாம் "

செல்லங்களா, என் கண்ணே பட்டுடும் போல இருக்கு..... லஞ்ச் க்கு புது அரட்டை தொடங்கினது... அதுக்குள்ள 200 பதிவு தாண்டியாச்சு...இதே ஸ்பீட் ல இந்த அரட்டைக்கு வாங்க...

எப்படி அஸ்வதா, இங்கயும் நான் தான் first

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நீயும் நானும் ஒன்னு,நாம ரெண்டு பெரும் பிரண்டு

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

வினோ நான் உன்னை இங்கே கூப்பிடுறேன் வா வா வா !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா, சுகந்தி எப்படி இருக்கீங்க, எல்லோரும் பொங்கல் வேலைல இருப்பாங்க போல அதுதான் யாரையும் காணம். அனைவருக்கும் என் இனிய பொங்கள் நல் வாழ்த்துக்கள்.

எல்லோரும் பழைய அரட்டையில் இருக்காங்க மனோ

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

எல்லாரும் இங்க ஓடி வாங்க அஸ்வதா புது இழை தொடங்கி இருக்காங்க ஓடி வாங்க விழாம

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ .பொங்கல் வாழ்த்துக்கள் உனக்கு .
நீ ஜிமெயில் ஓபன் பண்ணு எல்லோரும் அதுலதான் இருக்காங்க

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஸ்ரீ நான் வந்துட்டேன். நீங்க வீட்டுக்கு கிளம்பளாயா?

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி ,ஸ்ரீ ,சுகி ,தீப்ஸ் ,வினோ ,யாழி,பாரதி ,விஷ்வா,மனோ,
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
ரைட்டு நான் கிளம்பறேன் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா ஓகே பா நான் பாக்கல

தேவி நான் வீட்டுக்கு கெலம்பரேன் டா பாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சுகி,சிமி,அஸ்சு,தேவி,விஷ்வா,ரூபி,யாழி,பாரதி,தீபா,மனோ,வினோ,வனி,எல்லாருக்கும் என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் .
டாட்டாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்