***புதிய பொங்கல் அரட்டை 5 ***

எனது நன்பீஸ் இங்கே வாங்கோ" பேசலாம் "

ஹாய் ஸ்ரீ check mail பக்கத்துல new னு இருக்கும் அதுலபோய் chat (instant message) கிளிக் பண்ணுங்க.
நன்றி அஸ்வதா உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

உன்னை போல பிறரையும் நேசி.

நன்றிடா உனக்கு எப்போ ஆபிஸ் முடியும்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

Sorry da asu

God bless us.

நான் 8 மணி ஆகும் கிளம்பா.

உன்னை போல பிறரையும் நேசி.

ரூபி நீ பொங்கல் கொண்டாடுவியா
எதுக்கு சாரி ????

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

இல்ல பா ... அங்க மாத்த முடியல அதான்....
ஒ.கே.பா ஹஸ் ஆபீஸ் ல இருந்து கிளம்பிட்டாங்க பா,...
பை பை...

God bless us.

நீ இருக்கியா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அறுசுவை தோழிகளுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

தீப்ஸ் நாளை இங்கு வருவியா ???எனினும் உனக்கும்,குடும்பத்தார்க்கும்
, எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம் .இன்று எல்லோரும் பிஸியா இருப்பிங்கனு தெரியும்.ஓகே தோழிஸ் வேலைய முடிடிச்சிட்டு வாங்க..;)

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்