தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்_2011

பகைவனுக்கு மன்னிப்பை பரிசளி
நண்பனுக்கு உள்ளத்தை பரிசளி
உனக்கு நீயே தன்னம்பிக்கையை
பரிசளித்து கொள் !!!
எனது இனிய தமிழ்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2011!!!

புதிய எண்ணங்கள்
புதிய குறிக்கோள்
புதிய உத்வேகம்
புதிய முயற்சி
மற்றும்
புன்னகையுடன்
தமிழ்
புத்தாண்டை வரவேற்போம்!!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்