1. night vanthayatha water la ura vachi next morning kudicha body heat kuraium.
2. ura vacha vanthayatha micxy la arachi kulichalum best result kidaikum.
try pannuga!
நன்,நன்றி உங்களுக்கு, எனது நண்பியின் மகளுக்கு தொண்டையில் ஏதோ வளர்ந்து இருகிறது? அது எதணால் உண்டானது? அதை உண்ணாக்கு என்ரு அழைப்பார்களா? இதற்கு என்ன வுட்டு வைதியம், தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா? மகளுக்கு நாளைக்கு பாட்டு போட்டி உண்டு.
குளிர்ச்சி
நல்லெண்ணை தலைக்கு தேய்த்து குளிஙக, உணவில் குளிர்சியான உணவு வகைகலை சாப்பிடவும்.
மோர் குழம்பு, பீர்க்கங்ககாய் கூட்டு,
கீரை பருப்பு, இது போல்.
ஜலீலா
Jaleelakamal
hi meenakuddy
http://www.google.com/transliterate/tamil
இதுவும் கடந்து போகும் !
thanks and help me friends.......
நன்றி தோழியே ஜலீலா. தயவு செய்து சொல்லுங்கள் தோழிகளே, உடற்சூட்டை தணிப்பதற்கு பயன்படுத்த கூடிய எல்லா உணவு வகைகளையும் தருக.
meena
விரும்பினால் உடலை குளிர்விக்கக் கூடிய யோகா மூச்சு பயிற்சி செய்யவும்..முறையாக கற்று செய்யவும்..நிச்சயம் தீர்வு கிடைக்கும்
நன்றி தாளிக, நான் குழந்தைக்கு
நன்றி தாளிக, நான் குழந்தைக்கு ட்ரை பண்ணுகிறேன், மூச்சு பயிற்சி செயலமா? உணவு பழக்கத்தை மாற்ற தான் நினைகிறேன். தெரிந்ததை சொல்லுங்கள் தோழிகளே,
தாளிக்க,மீனா
செம்பருத்தி பூ தினமும் சாபிட்டால் உடல் குளிர்ச்சி அடையும்
Be happy
hi meenu
வெந்தயம், எலுமிச்சை பழம், மோர், நீர் ஆகாரம்(பழய சாதம்), வெந்தய கீரை போன்றவற்றை சாப்பிடலாம்.
hi mennu
1. night vanthayatha water la ura vachi next morning kudicha body heat kuraium.
2. ura vacha vanthayatha micxy la arachi kulichalum best result kidaikum.
try pannuga!
நன்றி உங்களுக்கு
நன்,நன்றி உங்களுக்கு, எனது நண்பியின் மகளுக்கு தொண்டையில் ஏதோ வளர்ந்து இருகிறது? அது எதணால் உண்டானது? அதை உண்ணாக்கு என்ரு அழைப்பார்களா? இதற்கு என்ன வுட்டு வைதியம், தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா? மகளுக்கு நாளைக்கு பாட்டு போட்டி உண்டு.
தயவு செய்து சொல்லுங்கள்
தயவு செய்து சொல்லுங்கள் தோழிகளே