தோழிகளிடம் ஒரு சந்தேகம்?

தோழிகள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.என் பையன் 2.9 வயது ஆகிறது.அவன் ஒரு வாரமாக இரவு தூக்கத்தில் urine போய்விடுகிறான்.அதனால் pampers போடுகிறேன்.ஆனால் இப்பொழுது மதியம் தூங்கும் 2 மணி நேரத்தில் கூட urine போய்விடுகிறான்.அதை நான் கண்டு மாற்றுவதற்குள் அவன் சிறிது நேரம் ஈரத்தில் இருக்க வேண்டியுள்ளது.அதனால் இருமல் வந்து மிகவும் கஷ்டப்படுகிறான்.அந்த ஈரத்தினால் வரும் இருமல் சீக்கிரம் போகாது என்று சொல்கிறார்கள்.அப்படியா தோழிகளே?என்ன செய்யலாம் தோழிகளே.அவன் மற்ற நேரத்தில் bathroom -ல் தான் போகிறான்.ஒரு வாரத்திற்கு முன்பு எல்லாம் இரவு நேரத்தில் கூட எழுந்து bathroom போவான்.என்னுடைய சந்தேகம் இந்த இருமலை எப்படி போக்குவது.மதியம் தூங்கும் போதும் pampers போடவேண்டுமா? plz help me.

if it is cold season they will do in the bed. so please put pampers. keep him warm.

God is good

thank u very much shirley

Expectation lead to Disappointment

for cough give steam inhalation and continue the medicine that dr gave you. our children we always keep them warm only in summer we leave them free like without socks sometimes without cloths they enjoy very good health.just put them thick cotton cloths that covers the whole body for winter no need warm cloths. we put warm cloths when we go out otherwise they dont like it. try the natural remedies given from this site. its good.

God is good

irumal nirka injisaaru sirantha marunthu.thenil kuzaithtu injisaaaru thodarnthu moonru velai koduththu vanthaal uda'nadi nivaaranam kidaikkum. podhuvaaga mazai kaalaththil kuzanthai adikkadi urine po'vadu sagajam'thaan. aduvum avargalaiyum ariyaamal urine povadu migavu iyalbaana onru! varuththam ve'ndaaam. kuzandai viraivil nalam pera vaazththukkal!!{sorry i dont have tamil font .. a soon as possible i ll reply u in tamil font . pls suggest me }

டியர் ஷர்மிளா , இந்த தளத்தின் கீழே தமிழ் எழுத்துதவி என்று ஒரு லிங்க் உள்ளது .... அதை உபயோகிக்கவும் ...

Express Yourself .....

மேலும் சில பதிவுகள்