எதுக்கு கேக்கறீங்க?எப்பவும் போல தூங்க போட்ட குழந்தை அப்படியே தூக்கத்தில் இறந்து போயிருக்கும் எந்த அறிகுறியும் இல்லாமல் .
நம் நாட்டில் இது கேட்டதே இல்லை நடப்பதும் இல்லைன்னு நினைக்கிறேன்..குழந்தைகளை கட்டிலில் தூங்க போடுவதால் அப்படின்னு சொல்றாங்க.
நாம தொட்டிலில் பழக்குவதால் தான் நம் நாட்டில் இல்லைன்னும் சொல்றாங்க.ஆனால் குப்புற குழந்தை படுக்கும்போது தான் அதிகமா ஈப்படி ஆகிறதுன்னு எப்பவோ வாசித்தேன்.ரொம்ப கொடுமையாக ஒரு இறப்பு இது
SIDS

தளிகா
எப்படி இருக்கீங்க UAE la நீங்க எங்க இருக்கீங்க தெரிஞ்சிக்கலாமா
Be happy
thankyou.
thankyou.
God is good