எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.

வணக்கம்

அறுசுவை அன்பர்களுக்கு வணக்கம்,

எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .. அதுவும் 01/01/11 அன்று எங்களுக்கு கிடைத்த பொக்கிச்சமாக,இறை அருளாக இந்த புத்தாண்டில் பிறந்து உள்ளது எங்கள் பாப்பு குட்டி.
தாயும்(என் செல்லா), என் பாப்பு குட்டியும் நலமாக உள்ளார்கள் இறைவனின் அருளால்.... இன்னும் பேர் வைக்கவில்லை...வாழ்த்து மற்றும் ஆலோசனை கொடுத்த உங்களுக்கும் மற்றும் அறுசுவை அன்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரியப்படுத்துதோம். மேலும் உங்களின் வாழ்த்துகளையும் கொடுங்கள்....

மேலும்,நான் உடனடியாக ஊருக்கு சென்றதால் இந்த நல்லசெய்தியை தாமதமாக சொல்லவேண்டியது ஆகிவிட்டது...

என் பாப்புக்கு பெயர் வைக்க வேண்டும் முதல் எழுத்து " ந, நி, நு, நே" என்று வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள் நானும் தேடி அலுத்துவிட்டேன் ஒரு நல்ல மாடர்ன் பெயர் கிடைக்க மாட்டுன்குது... நம்ம அறுசுவை முந்தைய போஸ்ட்யும் பார்த்துவிட்டேன்.
உங்களுக்கு அறிந்த பெயர்களை எனக்கு கொடுங்கள்....

வாழ்க வளமுடன்,

செல்லா குமார்
கத்தார்-டோஹா

Congrats chella...take care

வாழ்த்துக்கள்..அதிர்ஷ்ட தேதியில் உங்கள் தேவதை வரவு மிக்க மகிழ்ச்சி...நிகிதா,நிஷாந்தி,நேக,நேத்ரா....இன்னும் நெறைய இருக்கு நம்ம அறுசுவை தோழிகளும் வந்து நிறைய சொல்லுவாங்க கொஞ்சம் காத்திருங்க...குட்டி பப்பு க்கு எங்கள் அன்பும்,ஆசிர்வாதமும்...

வாழ்த்துக்கள்;-)

தாயும் சேயும் நலமாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்;-)

`நிதர்சனா’ (அப்பட்டமான உண்மை நு அர்த்தம் ) இது எங்க அக்கா பொண்ணு பேரு;) அறுசுவைத் தோழிகளும் சொல்வாங்க.

உங்கள் மகிழ்வை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி, சீக்கிரமே செல்லாவையும் குட்டி பாப்பாவையும் கூட்டிட்டு வந்துடுங்க;-)

Don't Worry Be Happy.


நவநீதா
நவப்ரியா
நர்மதா
நவிஷா
நளினா
நி
நிஷிதா
நிமிதா
நிவேதா
நிவேதிதா
நிவேஷா
நித்திலா
நிகிதா
நிமிஷா
நிருபா
நிவ்யா
நீரஜா
நிஜந்தாப்ரியா
நே
நேத்ரா
நேஹா
நேஹரக்ஷிதா

இதுவும் கடந்து போகும் !

உடனடியாக வாழ்த்துக்கள் கூறியும் குழந்தையின் பெயர் குடுதர்தர்க்கும் மிக்க நன்றிகள் பல எப்படியும் அறுசுவை அன்பர்கள் வழியாக குழந்தையின் பெயர் கிடைக்கும்..

வாழ்க வளமுடன்

செல்லா குமார்,

வாழ்த்துக்கள்.

நியதி
நிதி
நீதி
நீலிமா
நேத்ரா
நீதுசந்ரா
நிரூபா
நிரூபமா
நேஹா
நேசனா
நவ்யா
நயனா
நிரோஷா
நிர்னயா
நித்தாரா
நிர்மயீ
நிலா
நக்ஷத்ரா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

திரு.குமார் மற்றும் திருமதி. குமார் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்பூவுலகில் புதிதாக பூத்த அழகு தேவதை உங்கள் அன்பு இளவரசி வாழ்வில் நோயின்றி நூறு வயது வரை பேரோடும் புகழோடும் வாழ வாழ்த்தி இறைவனையும் வேண்டிக் கொள்கிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

conragulations sister!!! so u have been promoted as mom in this new year. if kumar is ur hubby name then u can suggest "Neha Kumar" as paapu kutti's legal name.i hope u ll like my suggestion. take care of baby & ur self.. (pls breast feed her atleast upto six months!!)

congrats u and ur family...

congratulation to Mr. & Mrs.Chella kumar.god bless to your child.please consider the following names with meaning;(1). Navya=New. (2).Navadita=happy.(3).Naveena=new,young,fresh.(4).Niranjana=pure,durga,full-moonday.(5).Nityashri=ever beautiful.(6).Nivedita=offered to god. with regards.g.gomathi.

மேலும் சில பதிவுகள்