உங்கள் தங்கைக்கு உதவுங்கள்.

அன்பு சகோதரிகளே உதவிடுங்கள்.நான் அமெரிக்காவில் 5 மாதங்களாக இருக்கிறேன்.குழந்தைக்காக முயற்சி செய்து வருகிறோம்.பலன் இல்லை.ஊரில் அனைவரும் விஷேஷமா என்று கேட்கிறார்கள்.மிகவும் வருத்தமாக உள்ளது.என்னுடைய கேள்வி climate change இதற்கு காரனமா?எனக்கு 30-32 நாட்களுக்குள் periods வரும்.இந்த முறை 40 நாட்கள் ஆகியது.இதற்கு என்ன காரனம்.மிகவும் எதிர் பார்த்தோம்.ஆனால் 40 வது நாளில் வந்து விட்டது.தயவு செய்து இந்த delay-கு climate change ஒரு காரணமா இல்லைய?சொல்லுஙள்.விடைக்காக காத்து இருக்கிறேன்.கணவர் எப்போதும் stress ஆக இருந்தால் அது குழந்தை பிறப்பிற்கு தடைஆக இருக்குமா?

enakku kalyanam agi 9 yrs aguthu. innum kuzhnthai illa. enakkummm appidithan date thalli te pogum neega muthala nalla Gyne Dr. concult pannunga. ithu mathiri niraya thadavai ethir parthu emanthu poi irukum ungal anbu sakothiri.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

akka,neenga kavalai padatheenga..i have an easy calculation.....unga periods datela irundu 11-17th day varaikum try pannunga,kandipa success agum...climate ellam problem illa..

Rathna - correcta soninga periods mudini 13 days apram 3 daysku ovalution periodnu soluvanga apo try pana kandipa success than.
Geetha - stress kuda oru karanama irukalam, mukiyama try panumbothu pregnant aganumnu manasla ninachite irukakudathu, relaxa porumaya unga manasa happya vachikonga, inum velipadaya niraya vishayam enala peasamudila, better nenga unga husband kutitu oru nalla doctor consul panunga.....kandipa 1 yearla good news soluvinga

Be happy

ungaloda comments padichen. muyarchi seithu parkiren brother.once again thx.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

ungaluku 9 years intha problem iruku kandipa neenga doctor consul pandrathu nalathu, pregnent agamudiyathathuku neenga matum karanam iruka mudiyathu, first ena problem yarkita problem nala therinjikonga, unga husbandku sperm count kamiya irunthakuda intha problem irukum, first sperm count test edunga...but mukiyamana vishayam doctor consul pandrathala renduperukum mis-understanding nirya varalam athulam ilama renduperum vitukoduthu ena problemnu correcta therinji try pana ungaluku seekram nala result kidaikum

Be happy

ஏகப்பட்ட விஷயம் தெரிஞ்சி இருக்கே

நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்

nanga Dr. consult pannitu than irukom. kudiya viraivil good news solluren ok va.thx for ur advice.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.11-18 days தினமும் try பண்ணணுமா alternate days பண்ணணுமா?

நல்லதை நினை நல்லதே நடக்கும்.

தோழிகள் எல்லோரும் நலமா? தோழிகளே எல்லாருமே முடிஞ்ச வரைக்கும் தமிழ் எழுத்தவியை பயன்படுத்துங்களேன்... ஏன் எல்லாரும் தமிழை ஆங்கிலத்தில் டைப் பன்னறீங்க??? எல்லா இழையுமே தங்கிலீஸ்லயே இருக்கு.

தமிழ் டைப் பன்ன NHM-writter டவுன்லோட் பன்னி இன்ஸ்டால் பன்னிக்கங்க. அதுல டைப் பன்னறது ரொம்பவே ஈஸி. இல்லைன்னா நம்ம அறுசுவைல கீழே தமிழ் எழுத்ததவின்னு இருக்கறதுல போய் தங்கிலீஸ்ல டைப் பன்னினா தமிழ்-ல வரும். அதை காப்பி பேஸ்ட் பன்னிடுங்க. இல்லைன்னா கூகிள்-ல போய் தமிழ் ட்ரான்ஸ்லேட்டரை யூஸ் பன்னி தமிழ்ல டைப் பன்னிக்கலாம்.

தமிழ் சைட்ல தங்கிலீஸ் வேணாமே அதான் சொல்றேன். அழகிய தமிழ்லயே எல்லா பதிவுகளையும் பதிவு பன்னுங்க தோழிகளே....

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

reeva akka kavalai padathega...enoda ammakum marrige agi 10 yrs baby ila..apram 5 kulathaigal....enaku 3 sisters,1 brother...so dont worry...doctor solratha nala follow panuga...and continous a pray panuga...kandipa good news varum...nanum ungalukaga pray panuren akka....take care akka...

Hope is necessary in every condition:)

மேலும் சில பதிவுகள்