ashwini hair oil ...

அன்புல்ல தொழிகலே, எனக்கு அஷ்வினி ஹைர் ஆயில் பட்ட்ரி குறுங்கல்.....அதை வாங்கி உபயொகிக்க வென்டுமென தொன்ட்ருகிரது... plsss

அஸ்வினி ஹேர் ஆயில் நல்லா இருக்கிறததான் சொல்றாங்க. என் சிஸ்டர்ஸ், கசின்ஸ் எல்லாம் உபயோகப்படுத்தறாங்க. அவங்களுக்கு முடி நல்லா வளர்ந்திருக்கு. நீங்க ட்ரை பண்ணிப்பாருங்கபா. நல்ல ரிசல்ட்தான் கிடைக்கும்னு நினைக்கிறேன். அப்படியே உபயோகப்படுத்தாம கொஞ்சம் தேங்காய் எண்ணெய் கலந்துக்கோங்க. குளிக்கறதுக்கு முன்னாடி ஒரு ஒருமணிநேரம் மட்டும் போட்டுக்குங்க...

நான் கூட இங்க தேடிப்பாத்தேன் எனக்கு கிடைக்கல;(

Don't Worry Be Happy.

நான்குட அஸ்வினி ஹேர் ஆயில் பயன்படுத்துகிறேன் பா எனக்கு நல்லரிசல்டு கிடைச்சது ஆனா என் தங்கை யுஸ்பன்னதுல அவளுக்கு முடி சுத்தமாகொட்டிபோச்சு பா அது ஒருதருக்கு செட் ஆகிரமாதிரி மதவங்களுக்கு செட் ஆகாது அப்படி செட்டாச்சினா வேறஎந்த எண்ணெய்யும் போடமுடியாது பா போட்டா முடி கொட்டும் அபாயம் ஏற்படும் எதயும் யோசிச்சி செய்ங்க நான் அப்படிதான் மாட்டிக்கிட்டு முழிக்கிரென் எங்களது தென்னந்தோப்பு இருக்கு அந்த சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்த முடியல வீட்ல ஒரே திட்டு கண்டகண்ட எண்னைய பயன்படுதறேன்னு
அன்புடன்
புவனா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

ungaloda karuthu romba usefulla irukum.......romba kulapama irundhuchu use panalama vendamanu...enkennamo....naan ipo use panra oilae beter nu thonudhu..pudhusa oru oil mathi adhunala mudi koturadhai vida.,,,ana hairfall adhigama irku enna panradhune therila

safinamubarak

அஸ்வினி ஆயில்

நான் அந்த ஆயில் தான் யூஸ் பண்றேன்.. எனக்கு நல்ல நீளமான க்ர்ல் ஹேர்.. எனக்கு நல்ல ரிசல்ட் கிடச்சுது.. நீங்களும் பயன்படுத்தலாம்.. ஆரம்பத்தில் கொஞ்சம் கொட்டுவது போல தான் இருக்கும்.. ஆனாலும் உங்களுக்கு ஓகேவானு பாத்துக்கோங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்