கருப்பை இல் வரும் நீர் கட்டிகள் பற்றி

தோழிகள் அனைவர்க்கும் என் வணக்கம் .என் பேர் சௌமியன் . என் மனைவிக்கு ஹார்மோன் பிரச்சனை உள்ளத்தால் மாதவிலக்கு சரியாக வருவதில்லை .அதற்கான சிகிச்சை இல் உள்ளார் .மேலும் இதனால் தாய்மை அடைவது தாமதம் ஆவதுடன் நீர் கட்டிகள் கருப்பை சுற்றி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் சொன்னார்கள். மாத்திரை கொடுத்து உள்ளார்கள் மூன்று மாதத்திற்கு.சரியாகவில்லை என்றால் laproscopic செய்ய வேண்டும் என்றும் சொன்னார்கள்.மிகவும் பயமா இருக்கு .தோழிகள் தங்கள் யாருக்காவது இந்த பிரச்சனை பற்றிய அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் .மிக உதவியை இருக்கும் .எதிர்பார்ப்புடன் சௌமியன்

எனக்கு திருமணம் ஆகி 3வருடங்கள் ஆக போகிரது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை நானும் சேம் pcod ப்ராப்ளம் எனக்கு என்ன டவுட் அப்படின்னா மலைவேம்பு சார்குடித்தால் மாதவிலக்கு சரி ஆகுமா,கருமுட்டை வளருமா, நான் போன மாதம் தான் மலைவேம்பு சார்குடிக்க ஆரம்பித்தேன் எனக்கு சொல்லுங்க ப்ளீஸ்

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ நீங்க மலைவேம்பு சாறு சாப்பிட பின் மாததூரம் சரியாக வருகிறதா ?சொல்லுங்க பா

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

போன மாதம் தான் குடித்தேண் பா இந்த மாதம் இன்னைக்கு தான் டேட் ஆனா இன்னும் வரல என்னபா பன்ரது கஷ்டமா இருக்கு

அன்புடன்
ஸ்ரீ

கஷ்டபடாத ஸ்ரீ ,நமக்கெல்லாம் கண்டிப்பா கடவுள் ,குழந்தை பாக்கியம் கூடிய விரைவிலேயே கொடுப்பார் ...சரியா ,வா பா அரட்டை பக்கம் போவோம் ,வேலை இருக்கா ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

hai saranyaselvin somiyanwife to my some probblam.malayveembu dhodardu 3months kudekkaveenduma.

ஹாய் சரன்யா எனக்கு மலை வேம்பு சாரு எப்படி செய்வது என்றும், எத்தனை நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும் என்றும் தயவு செய்து கூறவும்.

சுபாஷினி

மலை வேம்பு சாரில் நெல்லுத்தவிடை கலந்து சிரு 5உருன்டைகளாக பிடித்து மாதவிடாய் வந்த 3ம் நாள் சாப்பிட்டால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தையும் அதுவும் ஆண்குழந்தையே பிறக்கும் என்றும்,ஆண்குழந்தை வேன்டுவோர் இதனை சாப்பிடலாமென்ரும் தற்சமயம்தான் என்னிடம் எங்களூர் பாட்டி சொன்னார்கள்.

ஹாய் சுபசரண் மலை வேம்பு சாறு மாத விலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்கனும்.மலை வேம்பு இலையை தண்ணீருடன் மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.எனக்கு மலை வேம்பு சாறு 2 வது மாதம் சரியாக மாதவிலக்கு வந்து விட்டது.3 அல்லது 4 வது மாதம் கரு உண்டாகும் என்று என் அத்தை கூறீனார்.

Hi saranya. Thank you very much.

மேலும் சில பதிவுகள்