கருப்பை இல் வரும் நீர் கட்டிகள் பற்றி

தோழிகள் அனைவர்க்கும் என் வணக்கம் .என் பேர் சௌமியன் . என் மனைவிக்கு ஹார்மோன் பிரச்சனை உள்ளத்தால் மாதவிலக்கு சரியாக வருவதில்லை .அதற்கான சிகிச்சை இல் உள்ளார் .மேலும் இதனால் தாய்மை அடைவது தாமதம் ஆவதுடன் நீர் கட்டிகள் கருப்பை சுற்றி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் சொன்னார்கள். மாத்திரை கொடுத்து உள்ளார்கள் மூன்று மாதத்திற்கு.சரியாகவில்லை என்றால் laproscopic செய்ய வேண்டும் என்றும் சொன்னார்கள்.மிகவும் பயமா இருக்கு .தோழிகள் தங்கள் யாருக்காவது இந்த பிரச்சனை பற்றிய அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் .மிக உதவியை இருக்கும் .எதிர்பார்ப்புடன் சௌமியன்

Hai sowmiyan, Enakum Pcos problem irundhadhu Metformin tablet eduththum neerkatti kurayaadhadhaal labroscop seydhum neerkatti sariyaaha villai kaasum selavaahi en udalum baathiththadhu dhaan michcham. ennudaya anubavaththil labroscop thevayillai enru ninaikiren. diet il irundhaale podhum. labroscop seidhaalum meendum neerkatti varadhaan seyyum. ippoludhu naan paavarkaai juce saapittu diet il irukiren ippoludhu nalla growth therihiradhu.naanum kulandhaikaahadhaan iraivanai vendi irukiren. neengal unga manaiviyai kaalayil verum vayitril paavaikaai juce kudikka sollungal adhu mattu illaama diet il iruka sollunga. vendaikaayai rendaaha keeri night 1/2 tumler neeril uura vittu morning andha thanniyai kudikka sollunga 2 weeks la insulin balance aahividum. lunch mattu rice eduthuka sollunga. wheat flour items adhihama eduthuka sollung. kattaayam period regularise aahum. All the best

ஹாய் சரண்யா. எனக்கு மலைவேம்பு சாரு சாப்பிடும் போது, அசைவம் சாப்பிடலாமா? மீன், முட்டை, சிக்கன் சாப்பிடலாமா என்று கூறவும். இது நாட்டு மருந்து போல தானே. நாட்டு மருந்து சாப்பிடும் போது அசைவம் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள். please எனது சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்.அதே போன்று தொடர்ந்து மாதா மாதம் (every month)குடிக்கலாமா அல்லது ஒரு மாதம் மட்டும் தான் குடிக்கனுமா என்று கூறவும்.

Suba.

எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் .மூன்று மதத்திற்கு பின்பு இன்று எனது மனைவிக்கு ஹரமோன் டெஸ்ட் எடுத்து உள்ளார்கள் .ரிசல்ட் வர அஞ்சு நல்ல ஆகும் எனவும் % மூன்று மாதத்திற்கு முன்பு இருந்ததை விட குறைவாக இருந்தால் குழந்தை பேறு அடைய கொஞ்சம் எளிது என் சொன்னார்கள் டாக்டர் .எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் .மேலும் இன்னும் 5 நாட்கள் மாத்திரைகளும் அதன் பின் ஸ்கேன் ,இன்ஜெக்டியன் என் தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுத்தால் குழந்தை பேறு சாத்தியம்.மற்ற படி இயற்கை யாக குழந்தை பெற வாய்புகள் குறைவு என் சொன்னார்கள் .மனசுக்கு கஷ்டமாக இருந்தது .றேன் திருமணத்திற்கு பின் நான் அழுத் முதல் நாள். மனைவி கவலைபடுவர் என்பதால் அவருக்கு தைரியம் சொல்லி விட்டு நான் அழுகிறேன் மனதிற்குள். .எங்களுக்கு நல்லபடியாக இயற்கை ஆக குழந்தை பேறு கிடைக்க பிரார்த்தனை செய்யும் படி அன்புடன் உங்கள் தோழர் சௌமியன்

Thank u dear. i'm having correct time medicine. then now a days i am takeing ayervethic medicines. i did laparoscopy also. anyway just pray abt myself also. thx again take care. pls. regards to ur daughter.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

வனக்கம் நன்பர்கலெ யாரையும் கானம்

கவலை வேண்டாம் அண்ணா .தங்களுக்காக வேண்டிக் கொள்கிறோம் .அறுசுவை தோழிகள் அனைவரும் வேண்டக் கொள்வார்கள் . கூட்டுப் பிராத்தனை நிச்சயம் பலன் தரும் .மிக சீக்கிரம் உங்கள் கையில் உங்கள் செல்லம் விளையாடப் போகிறாள் பாருங்கள் .நம்பிக்கையுடன் இருங்கள் .

காமினி .

சௌமியன் அண்ணா,
கவலை விடுங்கள் கடவுளை நம்புங்கள் ,நிச்சியம் உங்களுக்கு அருள் புரிவார்.
உங்களுக்காக நாங்கள் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.
நீங்கள் நம்பிக்கையாக இருந்து உங்கள் மனைவிக்கும் நம்பிக்கையுட்டுங்கள் .
நிச்சயம் நல்ல ரிசல்ட் வரும்.

ஹாலோ சௌமியன் அண்ணா. உங்கள் மனைவிக்கு அறுதல் சொல்லுங்க. எனக்கு தெரிந்தவரை அம்பில் மாரியம்மனையும், சமயபுரம் தான். அவர்களை வேண்டிக் கொள்ளுங்கள். எனக்கு குழந்தைப் பிறக்காது என்று கூறினார்கள். என்ன செய்வது என்று தெரியாமால் அம்பில் கோவில் போனப்பதான் அழுதேன். அங்க உள்ள கைக் குழந்தைக்கு துணி வாங்க பணம் கொடுத்தேன். பின்பு சமயபுரம் போனேன். சாமியைப் பார்த்து வரும் போது யாருக்கும் கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் கிடைத்தது. வளையல் அடுத்த மாதம் நான் பிரகன்ட் ஆனேன். கண்டிப்பாக கடவுளிடம் பிராத்தனைப் பன்றேன்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

உங்கள் கையில் உங்கள் செல்லம் விளையாடப் போகிறாள் .இந்த வரி பார்த்த உடன் ரொம்ப சந்தோசமாக இருந்தது .தோழி காமினி ,உங்களுக்காக நாங்கள் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்என்று தோழி உமாகேஷ் என்ற உங்களது பதிவில் உள்ள வரிகள் உங்களை போன்ற நல்ல தோழிகளின் உள்ளதை காட்டுகிறது தோழி நித்யாகணேஷ் நாங்களும் திருச்சி இக்கு போக வேண்டும் ஒரு வேண்டுதல் உள்ளது.அப்ப சமயபுரம் செல்கிறோம் நீங்கள் சொன்னபடி.மற்றும் எங்களுகாக ஆறுதல் வார்த்தைகளும் பிரார்த்தனைகளும் செய்வதாக சொன்ன உங்கள் அனைவர்க்கும் எனது நன்றிகள். சௌமியன்

அண்ணா கவலை படாதிங்க ,எனக்கும் pco ப்ரோப்ளேம் இருக்கு ,நான் இப்ப கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் ஒரு மாதமாக treatment எடுக்குறேன் ,டாக்டர் எல்லோரும் இந்த பிரச்சனையை ஆறு மாதங்களில் சரியாக்கி குழந்தை பேரை உருவாக்க முயற்சி எடுப்பதாக சொல்லி இருக்காங்க ,நாங்க நல்லதையே நினைக்கிறோம் ,நீங்களும் உங்க மனைவிக்கு சீக்கிரம் குனமாயிடும்னு நல்லதே நினைங்க ,கண்டிப்பா அடுத்த வருடம் உங்க பிள்ளை உங்களிடம் வருவான் கடவுளின் ஆசியால் ,,,,வாழ்த்துக்கள் அண்ணா ..விரைவில் நல்ல சேதி சொல்லுங்க கவலை படாதிங்க.

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்