உங்கள நான் அறுசுவையில் பார்த்திருக்கேன் .ஆனால் என்னை தெரியுமா உங்களிடம் நான் பேசியதாக நாபகம் இல்லை மன்னிக்கவும்.உங்களிடம் பேசியதில் மிக்க சந்தோசம்.நான் துணி காய போட்டுட்டு வாறன் மறுபடியும் .
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
என்ன அஸ் இப்படி சொல்லிட்டிங்க செள செள கூட்டு பற்றி நாம் அரட்டையில பேசினொம் நியாபகமிருக்கா.நீங்க கூட எனக்கு குரிப்பு சொன்னீங்க.சரி உங்களை எனக்கு நல்லா தெரியும்.
அஸ்வதா
ஹாய் அஸ்வதா நல்லாயிருகீங்களா,நீங்க ஆரம்பித்த அரட்டையில நான் தான் முதலில்.என்னை நியாபகம் இருக்கா
sund
உங்கள நான் அறுசுவையில் பார்த்திருக்கேன் .ஆனால் என்னை தெரியுமா உங்களிடம் நான் பேசியதாக நாபகம் இல்லை மன்னிக்கவும்.உங்களிடம் பேசியதில் மிக்க சந்தோசம்.நான் துணி காய போட்டுட்டு வாறன் மறுபடியும் .
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
ஹாய் சுந்தரி நலமா
ஹாய் சுந்தரி நலமா
அஸ்
என்ன அஸ் இப்படி சொல்லிட்டிங்க செள செள கூட்டு பற்றி நாம் அரட்டையில பேசினொம் நியாபகமிருக்கா.நீங்க கூட எனக்கு குரிப்பு சொன்னீங்க.சரி உங்களை எனக்கு நல்லா தெரியும்.
ஹாய் அஸ்வதா
எப்படி இருக்கீங்க? நானும் உங்க அரட்டையில் சேர்ந்துகிறேன்.
Expectation lead to Disappointment
ஹாய் அஸ்வதா எப்படி இருக்கீங்க
ஹாய் அஸ்வதா எப்படி இருக்கீங்க வீட்டில் அனைவரும் நலமா
ஹாய் சுந்தரி
எப்படி இருக்கீங்க? நலமா. எங்ககூட எல்லாம் பேச மாட்டீங்களா?
Expectation lead to Disappointment
ஹாய் ஜெய்
ஹாய் ஜெய் நான் நலம்.இது தான் நான் உங்க கூட பேசுரது முதல் தடவை.நீங்க எந்த ஊரில் இருக்கீங்க.
நான் புதுசுத்தான் நான்
நான் புதுசுத்தான் நான் இருப்பது ஹாங்காங், நீங்க எங்கு இருக்கீங்க சுந்தரி?
hi aswatha
ஹாய்
எப்படி இருக்கிங்க.நான் அறுசுவைக்கு புதுசு.
kalaimathi