பாவக்காய் குழம்பு. எனக்கு சுத்தமா பிடிக்காது, அதுனால பாவக்காயா விட்டுட்டு குழம்பு மட்டும் எடுத்துட்டு வந்தேன். ரசம், காரட் பொரியல், மோர் மா. நீங்க என்ன சாப்டீங்க? நேத்து நான் புது வண்டி எடுத்தேனே. நம்ம தோழிகளுக்கு சொல்ல மறந்துட்டேன். ஹோண்ட அக்டிவா எடுத்தேன். இன்னைக்கு ஆபீஸ் க்கு அதுல தான் வந்து இருக்கேன்.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
நான் வந்துட்டேன்
நான் தான் முதல்ல வந்தேன்
அன்புடன்
ஸ்ரீ
என்ன கொடும சார்
லஞ்ச் க்கு போயிட்டு வரதுக்குள்ள அடுத்த அரட்டை ஹ.. முடியலடா சாமீ
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சாப்ட்டு வரதுக்குள்ள அடுத்த
சாப்ட்டு வரதுக்குள்ள அடுத்த அரைடைய.. முடில..
புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.
hai sumi
sumi adutha arataiku .. ready.. vanga vanga/.. romba nalla iruku intha aratai arangam
hai
ஹாய் எல்லோருக்கும் தமிழ். சங்கதி.கம இந்த சைட் ரொம்ப நல்ல இருக்கு ப தமிழ் பழக
சுகி என்னடா லன்ச் இனிக்கு..
சுகி என்னடா லன்ச் இனிக்கு..
அடடா எல்லா கண்ணுங்களும் சாப்ட போய்டாங்களா...
புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.
hello sivagami
hello.. நான் இந்த அறுசுவைக்கு புதுசு.. ஹலோ..உங்களுக்கு.
nimmibalu
அருசுவைக்கு வந்துட்டாலே யாரும் புதுசு இல்ல பா.. தாராளமா பேசலாம். பழகலாம், கடலை போடலாம்..
புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.
சிமி,சுகி,நிம்மி
சுகி வாங்க வாங்க மேடம் என்ன மேடம் எங்க கிட்ட எல்லாம் பேச மாட்டீங்களா
சிமி ஆமாம் எல்லாரும் சாப்ட தாண் போய்ட்டாங்க நான் சாப்ட்டு வந்துட்டேனே
அன்புடன்
ஸ்ரீ
சிமி