ஓவுலேசன் என்றால் என்ன?.

ஓவுலேசன் என்றால் என்ன?.அதன் பயன் என்ன?.அதை எப்படி டெஸ்ட் பன்னனும்?. சொல்லுங்கள் தோழீஸ்.

டாக்டர் கொடுத்திருக்கிர டேப்ளட் எஃபெக்ட் பொருத்து தான் நடக்கும் என்று நினைக்கிரேன் . நீங்க இத பத்தி டாக்டர் கிட்டயே கன்சல் பன்னுங்க பா .

அன்புடன்
ஸ்ரீ

எனக்கு உங்கள் id தெரியாதே.என் id vasumatikannan@yahoo.co.in இது.எனக்கு இதில் mail பண்ணுங்கள்.நன்றி தோழியே

எனக்கு கருமுட்டை உருவாக tablet கொடுத்திருக்காங்க,periods ஆன 3 வது நாள் இருந்து tablet 5 நாள் வர சாப்பிட சொன்னாங்க.3 மாதம் கழிச்சு வரசொல்லி இருக்காங்க.2 மாதம் முடிஞ்சது,pregnent ஆகல,irregular period ஆ இருக்கு,எனக்கு என்ன doubt-னா, எனக்குperiods cycle 32 நாள்,doctor கொடுக்குற tablet-னால ஓவலேசன் (period cycle)28daysla நடக்குமா? 32 daysla(periodcycle) நடக்குமா?(9-16)

மேலும் சில பதிவுகள்