என்ன படிக்கலாம்

ஹாய். நான் மஹா. நான் BE(cse) முடித்து 5-yrs ஆகிரது.Marriage ஆனதால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை.Now வேலைக்கு முயர்சிக்கிரேன். நான் என்ன படிக்கலாம். நான் chennai-ல் இருக்கிரேன். Help me friends.

என்னக்குள்ளும் இதே யோசனைதான் ஓடுகிறது .யாராவது சொன்னால் எங்களுக்கு உதவியாய் இருக்குமே .நன்பீஸ் இங்கே வாருங்கள்பா.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நான் திபா. எனக்கு கம்பியுட்டர் பற்றி ஒன்னும் தெரியாது.படித்தால் எந்த கோர்ஸ் படிக்கலாம்? ஸ்போக்கன் இங்கிலிஸ் கிலாஸ்க்கு போனால் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முடியுமா? ஆங்கிலம் படிப்பதற்கு சைட்டு பெயர் சொல்லுங்கல் பிலிஸ்

ஆங்கிலம் கற்றுக்கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும்
http://tamiltospokenenglish.blogspot.com/

மேலும் சில பதிவுகள்