***ஆச்சர்ய சந்தோஷ அரட்டை 8***

வராதவங்கல்லாம் வந்தீங்க போன அரட்டைல !!!..அதுபோதாது அத தொடரனும்,,தொடர்ந்து வந்து எங்க எல்லோரையும் சந்தோசபடுதுங்கபா,!!!
அதுக்காகத்தான் "ஆச்சர்ய சந்தோஷ அரட்டை ".வாங்கோ வாங்கோ வந்து தொடர்ந்து பேசுங்கோ என்று அன்போடு அழைக்கிறேன் எனது இனிய நன்பீஸ் !!!

எல்லாரும் வாங்கோ வாங்கோ

அன்புடன்
ஸ்ரீ

நான் தான் இன்னைக்கு முதல வந்திருக்கேன்

யாருமே என்னை கண்டுக்கல்ல ரொம்ப வருத்தமா இருக்கு நான் தான் முதல வந்தேன்னு நினைச்சேன் ஸ்ரீமதி வந்துட்டாங்க

இங்க வாங்க எல்லோரும்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

எல்லாரும் அட்டண்டன்ஸ் கொடுத்தவுடனே நான் வந்துட்டேன் பாத்தீங்களா இதெல்லாம் சகஜம் பா

அன்புடன்
ஸ்ரீ

சஹிமா இதுகெல்லாம் கவலைப்படகூடாது .நாங்க இருக்கோம்ல .நோ நோ நோ அழகூடாது .சொல்லுங்க உங்கள பத்தி நான் சாக்லேட்டு தாரேன் சரியா

ஓடி வந்ததுல ஸ்ரீ ஒரு செகண்ட் முந்திட்டா .அதனால என்ன நான்தான் சாக்லேட்டு தாரேன்னு சொல்றேன்ல .சரியா.ஓகே .உங்கள பத்தி எங்களுக்கு சொல்லுங்க பாப்போம் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நான் உங்க கூட பேசனும்ன்னு நினைத்தேண் ஆணா அதுக்குள்ள வேலை வந்ததால ஓடிட்டேண் எப்படி அண்ணா இருக்கீங்க சாப்ட்டீங்களா ஸ்வர் நல்லா சமைப்பாங்களா நீங்ககேப்படி சமாளிக்கரீங்க

அன்புடன்
ஸ்ரீ

நான் உங்க கூட பேசனும்ன்னு நினைத்தேண் ஆணா அதுக்குள்ள வேலை வந்ததால ஓடிட்டேண் எப்படி அண்ணா இருக்கீங்க சாப்ட்டீங்களா ஸ்வர் நல்லா சமைப்பாங்களா நீங்ககேப்படி சமாளிக்கரீங்க

சாரி ரெண்டு முறை பதிவாகிவிட்டது

அன்புடன்
ஸ்ரீ

நான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் zahidabanuவை கண்டுகொண்டேன்

God bless us.

அழாதீங்க நான் வேனும்ன்னா லாலிபப்பு வாண்கி தர சொல்ரேன் பா அழாதீங்க உங்கள பத்தி சொல்லுங்க

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்