என் பழைய அருசுவை அக்காமார்கள்,ஒரு மாமி,அனைத்து தோழிகளையும் தேடி இந்த இழை!!!

அனைவரும் நலமா?உங்களிடம் பேசி வருடங்கள் மாசங்கள் ஆகின்றது..எனக்கு தெரிஞ்சு இப்பொழுது பழைய உருப்பினர்கள் பலர் இப்பொழுது வருவது இல்லை என நினைக்கிரேன்....புதிய அருசுவையை பார்த்தால் அருசுவை மட்டும் இல்லை தோழிகளும் புதியவர்களே பழைய நண்பிகள் யாரேனும் இருக்கின்றீர்களா? அருசுவையின் புதிய தோழிகள் அனைவரும் நலமா?வாங்க பழகலாம்...முன்பு சமீபத்திய பதிவு என இருக்கும் இப்பொழுது அது இல்லை எனது பழைய பதிவை எங்கே போய் பார்க்க?சொல்லுங்கப்பா மண்டை காயுது...கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருக்கு :)

ஹாய் அக்காஸ்,

நான் நித்யா. நான் புது மெம்பெர். ஆனாலும் என்னை உங்ககோடா சேத்திகோங்க ப்ளீஸ் :(

வாழ்க வளமுடன்

ஆமாடா, யாருமே வர்ரதில்ல போல, அரட்டை பதிவுல போய் பார்த்தா எல்லாருமே புதுசா இருக்காங்க, நம்ம காங்கோ கல்ப்ஸ்,யாழி மட்டும் தான் இருக்காங்க, அப்புறம் இந்த பதிவுல கோமு இருக்காங்க, அப்புறம் கார்த்திக் எப்படிடா இருக்கார், கேட்டதா சொல்லு. அப்புறம் ரமி ஒரு விஷயம்,,,,,,,,,,,,,,,

கணவனே கண்கண்ட தெய்வம் ஓகே

ஹிஹிஹி

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் நித்து?

ஏற்கனவே நித்தி, நித்திலுனு ரெண்டு பேர் இருக்காங்க ..நீங்க மூனாவது.. அதனால் தான் நித்து.. எப்படி இருக்கிங்க?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இந்த அக்கா சொக்கால்லாம் வேணாம் அனைவருமே தோழிகள், வாங்க வந்து இந்த ஆடுகளத்துல இருக்குங்க.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹய்யா so ஸ்வீட். என் காலேஜ் பிரிஎண்ட்ஸ் எல்லரும் என்னை நித்து -நு தான் சொல்லுவாங்க.

வாழ்க வளமுடன்

ஈதோ வந்துட்டேன்,

வாழ்க வளமுடன்

ஹேமி...

முதல் மாதிரி வர முடிந்தா புதுசா இருக்கவங்களையும் ஃபிரண்ட்ஸ் ஆக்கி இருப்பேன்.. ;( டைம் தான் அந்த அளவு இல்லை..நைஸ் லைன்ஸ்.. இ லைக் இட்..;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்