ASPIRIN பற்றி சொல்லுங்கள் !

தோழிகளே !
எனக்கு sinus பிரச்சினை உள்ளதால், அடிக்கடி தலை வலி வரும். நாங்கள் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டுள்ளோம், ஆகையினால் என்னால் எந்த மாத்திரையும் எடுக்க பயமாக உள்ளது. இங்கு ஒரே குளிராக உள்ளது, காபியும் சுத்தமாக நிறுத்தி விட்டேன். வேலைக்கு செல்வதால் காலையில் வெளியே செல்வது கட்டாயமாக உள்ளது. என்னடைய கேள்வி
1. காபி (Decaffeinated) ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம் ?
2. சில வலைதளங்களில் ASPIRIN எடுப்பது implantationகு நல்லது என்று
கூறியுள்ளார்கள். அப்படியானால் நான் தலை வலிக்கு எத்தனை எடுக்கலாம் ?
எப்போது எடுக்கலாம் ? Dose எவ்வளவு ?
3. ASPIRIN எப்படி implantationஐ improve பண்ணும் ?

Hi
Low dosage aspirin 81 mg helps to improve the implantation bcos it increased the blood flow of uterus and even if you will bcome pregnant it removes the blood clots in placenta and increases oxygen supply for the baby .I used that for my first baby according to my gyn dr.

Thanks for your answer. I guess you are talking about baby aspirin. If I am correct, tell me when I need to start (e.g. after my LMP (Last menstrual period), how long I can take. I am taking folic acid 1mg during bedtime. Shall I take it along with that everday during bedtime.

I saw your answers for some other questions in arusuvai forum. You mentioned that you are a researcher. If yes, can you give me your email. It would be great to discuss with you for somemore questions.

இதுவும் கடந்து போகும் !

Any other answer regarding ASPIRIN ?

இதுவும் கடந்து போகும் !

Hi Maha
S its otherwise called as baby aspirin.Pl take prenatal with 1 mg of folic acid rather than folic acid alone after breakfast must be good and baby aspirin at night after dinner.In this way it increases their potential.My email id is anithaarun21@gmail.com.
Cheers
anithaarun

Thanks anitha. But my doctor prescribed to take 1mg folic acid during bed time. I am taking that for past 6 months.

இதுவும் கடந்து போகும் !

மேலும் சில பதிவுகள்