*** சந்தோஷ அரட்டை 9 ***

ஆஹா இப்படிதான் விருவிருப்பா போகணும் அரட்டை !!!சந்தோசம் நன்பீஸ் :->எல்லோரும் இங்க வந்து கலக்குறதுக்கு !!!அப்படியே தொடர அழைக்கிறேன்.வாங்கப்பா வாங்கோ

இப்பத்தான் அரட்டை8-ல பதிவுபோட்டுட்டு இருந்தேன். அதுக்குள்ளயும் 9- ஆ?
சூப்பர்ஸ்பீடுப்பா.

கோமு, இப்ப வர்ற அரட்டை இழையோட டிரைவரே நம்ம அஸ்வதா தான். ரொம்ப வேகமாத்தான் அரட்டைய ஓட்டிட்டு போறாங்க. அட்மின் அண்ணா வந்து லிப்ட் கேக்காம இருந்தா சரி கம்போட :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

i replied u about me. did u read that? now whats the time in congo?

கல்ப்ஸ்.. கோமு

கல்ப்ஸ் எப்ப நாங்க காங்கோ பத்தி படிக்க போறோம்னு சொல்லுங்க ..;)

கோமு எப்படி இருக்கிங்க.. நலமா? உங்க கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா எப்படி இருக்கீங்க நான் இப்பதான் உங்ககிட்ட முதல் முறையா பேசுரேன் பா
பகலில் வந்தால் எல்லோரும் உங்க கூட பேச வசதியா இருக்கும் ஆனால் நீங்க us ல இருக்கீங்க இல்ல பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நலம்தானா, நலந்தனா? பேசி நாளா மாசமே ஆச்சும்மா.எப்படி இருக்கீங்க.

நம்ம அட்மின் ரொம்பவே நல்லவங்க கல்ப்ஸ். அரட்டைப்க்கம்லாம் எட்டியே பாக்க மாட்டாங்க. அதுவும் கம்போட. சான்சே இல்லைபா.

கோமு எப்படி இருக்கீங்க சரியாதான் சொல்லிருக்கீங்க அண்ணா இந்த பக்கம்லாம் எங்க எட்டி பாக்க போராங்க....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்லா இருக்கேங்க நீங்க நலமா?

நானும் நல்லாருக்கேன் நீங்க வொர்க் பன்னுறீங்களா?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்