தடுப்பூசி சந்தேகம்

தோழிகளுக்கு வணக்கம்,
எனது மகனுக்கு 13மாதம் நடக்கிறது. அவனுக்கு chickenpox vaccine கட்டாயம் போட வேண்டுமா அல்லது optionalலில் விடலாமா? தெரிவிக்கவும் குழப்பமாக உள்ளது.

hi how are you.the chickenpox vaccine is optional one.but you must give a chicken pox vaccine must because the vaccine safe your child from chicken box. the chicken box spread the air.in this time somebody affected chicken box in your area or not.precaution is better than caution.thank you. with regards.g.gomathi.

போடுறது நல்லது..சுலபமான ஊசி தான்...அப்படியே சிக்கன் பாக்ஸ் வந்தாலும் கம்மியா வரும்

எனக்கும் இந்த குழப்பம் இருந்துட்டே இருந்துச்சு! சிக்கன் பாக்ஸ் வந்தா குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்னு சொல்லுவாங்க.. இரண்டு குழந்தைகள் வேற... ஒருத்தருக்கு வந்தாலும் இன்னொருத்தருக்கும் எளிதா தொத்திக்கும்கிறதுனல நான் இரண்டு பேருக்கும் போட்டு விட்டுடேன்.

உங்க ஊரு கிளைமேட் சூழல் பொருத்து நீங்க முடிவு பண்ணலாம்.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்