தினமும் ப்ரெட்.....

அன்பு தோழிகளே...... அனைவருக்கும் வணக்கம் .....

ப்ரெட்.....தினமும் காலை உணவாக உண்பது சிறந்ததா?...அப்படி சாப்பிடுவது...உடல் பருமனை உருவாக்குமா?...

உங்கள் கருதுக்களை சொல்லுங்கள்...............

ப்ரவுன் ப்ரட் சாப்பிடலாம்[டயட் என்றால்].ப்ரட்டை விட அது கூட சேர்த்துசாப்பிடும் பொருட்களால தான் வெயிட் ஏறும்,உதாரணமா,சீஸ்.பட்டர்,மயோனீஸ் ,முட்டை.டெய்லி ப்ரட் சாப்பிடுவதற்கு பதிலாக,ஓட்ஸ்,கார்ன்ப்ளேக்ஸ்,ப்ரேக்பாஸ்ட் சீரியல்,என்று மாத்திசாப்பிட்டால் போர் அடிக்காது.

மேலும் சில பதிவுகள்