-ஹாய் பிரியா புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் ஆரணி ஆற்றங்கரை அருகில் அமைந்து உள்ளது.இங்க போய் குழந்தை வரம் வேண்டினால் நிச்சயமா குழந்தை பேறு கிடைக்கும்,அங்கு போனால் குருக்கள் பரிகாரம் சொல்லுவாங்க,முடிந்தால் கோவிலுக்கு தொடர்பு கொண்டு பூஜைக்கு ஏற்பாடு செய்து விட்டு செல்லவும்.நான் முடிந்தால் குருக்கள் போன் நம்பர் கேட்டு சொல்ரேன்.நான் ஆரணி தான்.
ஹாய் பானு,
தோழர் விஜயகுமார் அவர்கள் ஒரு லிங்க் கொடுத்துருக்காங்க. அதை பார்த்துவிட்டு வேறு தகவல்கள் இருந்தா சொல்லுங்க. விரதம் முறைபற்றி விரிவாக சொல்லவும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யவும். நன்றி.
Aarani thozhigale
ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் பற்றி யாராவது தகவல் தெரிவிக்க முடியுமா?
ஆரணியில் புத்திரகாமேட்டீஸ்வரர்
http://temple.dinamalar.com/New.aspx?id=1169
இந்த லிங்க் உங்களுக்கு உதவியா இருக்கும்
அன்புடன்,
விஜயகுமார்.
உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.
-ஹாய் பிரியா
-ஹாய் பிரியா புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் ஆரணி ஆற்றங்கரை அருகில் அமைந்து உள்ளது.இங்க போய் குழந்தை வரம் வேண்டினால் நிச்சயமா குழந்தை பேறு கிடைக்கும்,அங்கு போனால் குருக்கள் பரிகாரம் சொல்லுவாங்க,முடிந்தால் கோவிலுக்கு தொடர்பு கொண்டு பூஜைக்கு ஏற்பாடு செய்து விட்டு செல்லவும்.நான் முடிந்தால் குருக்கள் போன் நம்பர் கேட்டு சொல்ரேன்.நான் ஆரணி தான்.
Thanks Vijayakumar
இந்த லிங்க் என்னைபோல் குழந்தை இல்லாதவர்களுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும். நன்றி.
வாழ்க வளமுடன்!!!
ஹாய் பானு, தோழர் விஜயகுமார்