my age 21.En height 5.5.En weight 61.50.nan 55kg iruntha ok nu thonuthu.2months la.en weight 55kg akanum.and atha apdiye maintain pananum.suggestion me frds and sisters
my age 21.En height 5.5.En weight 61.50.nan 55kg iruntha ok nu thonuthu.2months la.en weight 55kg akanum.and atha apdiye maintain pananum.suggestion me frds and sisters
hi vino
இந்த link உங்களுக்கு உதவியாக இருக்கும்
http://www.healthyweightforum.org/eng/calculators/calories-required/
எனக்கு c செக்சன். எப்போது
எனக்கு c செக்சன். எப்போது பெல்ட் போடலாம்? யு.ஸ் ல் எந்த பிரான்ட் நல்லாஇருக்கும்? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிலிஸ் திபா
உடம்பை குறைக்க
உடம்பை குறைக்க முதலில் இரவில் சாப்பிடும் டின்னரை எளிமையாக்கிக் கொள்ளுங்கள்..னான் வெஜ் மற்றும் ஹெவியாக உணவுகளை இரவில் தவிர்க்கவும்..இது பொதுவாக எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
அப்படியே சாப்பிட வேண்டி வந்தால் 1 மணிநேரம் கழித்து ஒரு வாக்கிங் போய் விட்டு வரலாம்.நேரத்துக்கு சரியாக சாப்பிட்டு பழக வேண்டும்..அதனுடன் தினசரி 1 மணிநேரம் உடற்பயிற்ச்சி.நிச்சயம் குறைக்கலாம்
தினசரி வெதுவெதுப்பான நீரில் தேன்,எலுமிச்சை நீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலும் உடம்பு இளைக்கும்