வாழ்த்த வாங்க தோழிகளே..........

தோழிகளே இன்று என் மகளின் பிறந்தநாள்.

பிறந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது.வாழ்த்த வாருங்கள் தோழிகளே................

ஹனூனாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எல்லாவளமும், நீண்ட ஆயுள், புகழ் பெற்று இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தோழிகளே,என் குட்டிமாவை வாழ்த்திய அனைத்து தோழிகளுக்கும் என் நன்றி.நானே வந்து வாழ்த்துங்க என்று சொல்ல என்னமோ போல இருந்தது.ஆனால் உங்க அனைவரது வாழ்த்துகளும் தேவை என்று

ஒரு இழை தொடங்கிவிட்டேன்.
நன்றி..............

ஹசீன்

உங்கள் செல்ல மகள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

lulu இதில் என்ன சங்கடம்.வாழ்த்து தெரிவிக்கும் போது எங்களது மனது நினைக்குமே குழந்தை நீண்ட ஆயுளோட சீரும் சிறப்புமா வாழனும்னு. அது தானே உங்களுக்கு தேவை. என்னோட முத்தத்தையும் குழந்தைக்கு கொடுங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அன்பு ஹசீனா !!!உங்களின் அன்பு செல்வத்திற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறோம் .அவள் மிகவும் ஆரோக்கியமாக ,நல்லவளாக ,புத்திசாலியாக ,சமர்த்து பெண்ணாக வளர வாழ்த்துக்கள்.(என் பையன் "எங்கே ஹனூனா பாப்பா ,எங்கே சாக்லேட் "என்று கேட்கிறான்.)

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஓ லுலு குட்டிக்கு பிறந்தநாளா என் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்கள் ஹசீனா மறக்காமல்... ஹனூனா இதர்க்கு என்ன அர்த்தம் சொல்லமுடியுமா ஹசீனா.. குழந்தை நலமுடன் இருக்க இறைவனிடம் துஆ செய்கிறேன் ..நன்றி

வாழு, வாழவிடு..

சிவகாமி- உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா...முதல் ஆளாக வந்து வாழ்த்து சொல்லியதற்கு மீண்டும் நன்றிமா....

சுவர்ணா - ...உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பிரியா -உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா..இந்தாங்க கேக்...

ஜெயா - உங்க அன்பு வாழ்த்துக்கு நன்றிமா.உங்க முத்தத்தையும் கொடுத்துவிட்டேன்.

feroza -உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.கண்டிப்பா துஆ செய்யுங்கள்.உங்களுக்கும் நாங்கள் செய்கிறோம் feroza .

கோமதி -முதல் தடவையாக தான் பேசுகிறோம் பா.நலமா?உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா..

ராதா - உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

கல்ப்ஸ் -அன்பு தோழியே ! நீங்க மனமார வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றிமா.

மஞ்சு -உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.........

ஸ்ரீ மதி -உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.........

தேவி -உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.........

மகேஸ்வரி -உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.........

தவமணி சார் -உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணா.........

மீனல் -உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.........

ரீம் -உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றி ரீம்.

பாத்திமாம்மா -உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.இந்த அம்மம்மாவின் அன்பு முத்தங்களை கொடுத்துவிட்டேன் மா.

சுகந்தி - உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சுகந்தி...நிறைய பொம்மைகள் வாங்கிவிட்டால்.

ஜைனுல்-உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா....

பாரதி-உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா........

வினோஜா..உங்க அன்பு வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா........

""""ஹாய் ஆண்டீஸ் இந்தாங்க உங்க அனைவர்க்கும் black forest cake நான் ஹனூனா கொடுக்கிறேன்"""".

ஹசீன்

உமா ராஜ் நலமா?

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா......உங்க முத்தத்தையும் கொடுதுவிட்டேன்மா.

இன்று அவள் முத்த மலையில் நனைகிறாள்.......நன்றி.

ஹசீன்

ஹசீனாகுட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
எல்லா நலமும் , வளமும் பெற்று நூறாண்டுங்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் நண்பி,உங்கள் இந்த வார்த்தை ரொம்பவும் நல்ல இருக்கு.

உங்க அன்பான வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.

உங்க பையனுக்கு இந்தாங்க கேக்............(என் சார்பில் ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துவிடுங்க ப்ளீஸ் ஏமாற்றாமல்.)

ஹசீன்

ருக்ஸானா,ரொம்ப நன்றிமா..கண்டிப்பா துஆ செய்யுங்க.....

ஹனூனா - இதற்கு பிரியமானவள் என்று அர்த்தம். உங்க பொண்ணு எப்படி இருக்கிறார்..

ஹசீன்

மேலும் சில பதிவுகள்