*** சந்தோஷ அரட்டை 11 ***

அன்போட வந்து சந்தோசமா அரட்டை அடிங்க பாப்போம் இங்க !!!!வாங்கோ வாங்கோ வாங்கோ எனது அன்பிகினிய நன்பீஸ் !!!!

நான் திருக்கல்யாணம் பாக்க கிளம்பரேன் நீங்க உங்க அரட்டைல என் ஜாய் பன்னுங்க ஓகே.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

யாரும் வரலைன்னு kovichchukitteengalaa பாரதி

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

திருகல்யானத்துல தாளிகற்றாத பாக்குறது ரொம்ப புண்ணியம் லதா .பார்த்திட்டு எங்களுக்காகவும் வேண்டிகோங்க

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சுகி நான் இப்ப கோவிலுக்கு போறேன்ல உனக்காக வேண்டிக்கறேன். மனம் போல் மாங்கல்யம் அமையனும்னு ஓகே...

மீண்டும் பேசலாம்

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

கண்டிப்பா நம்ம அறுசுவை தோழிகளுக்காக வேண்டிக்கறேன். எப்போமே நான் கோவிலுக்கு போனா என் ஃப்ரெண்ட்ஸ்களுக்காக வேண்டிப்பேன். இந்த முறை அறுசுவைல எல்லா ஃப்ரெண்ட்ஸ்களுக்காகவும் வேண்டிட்டு வரேன்.

ஓகே எல்லாருக்கும் டாட்டா. கோவில்லருந்து வந்து அரட்டைக்கு வரேன்.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நன்றிபா .இங்க ரொம்ப நொந்த நன்பீஸ் இருக்கங்கபா அதுக்குதான் சொன்னேன் ...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அது யாருப்பா நொந்த நண்பீஸ்...???

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

சுமி, நீங்க தான் ஆளே காணோம் , எங்க போனீங்க? அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தீங்க , அப்பரம் அறுசுவை பக்கம் வரவே இல்ல. குட்டீஸ் நலமா?

லதா - //மனம் போல் மாங்கல்யம் அமையனும்னு ஓகே.../// ஐ லைக் யு.. ஹஹாஹ் நல்லபடியா வேண்டிட்டு வாங்க.... அறுசுவை பிரண்ட்ஸ் க்கு மட்டும் தானா?
நிரஞ்சனா கத்த போற, என்னமா பண்ணிட்டு இருக்க, எவளோ நேரம் உனக்காக வெயிட் பண்றது..... வாஆஆஆஆஆஆஆஆ மாஆஆஆஆஆஆஅ

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குட்டீஸ் நலம்ப்பா. என்ன புதுசா சமையல் செய்தாயா? சொல்லு ட்ரை பன்னி பார்க்கிறேன்.

வாழு இல்லை வாழவிடு

பெப்பர் சிக்கன் பண்ணினேன், செம சூப்பர் ஹ காரமா வந்துச்சு. அட்மின் அண்ணாக்கு அனுப்பி இருக்கேன். எப்ப வரும்ன்னு தெரியல
நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. ஸ்ப்ரிங் ரோல் பண்ணி பாத்தேன், குட்டீஸ் கு அது ரொம்ப பிடிக்கும் பா.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்