*** சந்தோஷ அரட்டை 11 ***

அன்போட வந்து சந்தோசமா அரட்டை அடிங்க பாப்போம் இங்க !!!!வாங்கோ வாங்கோ வாங்கோ எனது அன்பிகினிய நன்பீஸ் !!!!

பெயர் சொல்ல விரும்ப வில்லை நண்பி.இங்கே மனம் வருந்தும் அனைத்து நன்பீச்களுக்கும் சேர்த்துதான் நண்பி .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

என்னடா எனக்கு கவலையே இல்ல .உங்க வீட்டுக்கு வந்தா அவனுக்கு பிடித்த சிக்கனா செஞ்சு கொடுபீயே ...??!!!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சுகி பெயருடன் சொல்லுப்பா***பெப்பர் சிக்கன்&ஸ்ப்ரிங் ரோல் *** அது யாருடையது என்று

ம்ம்ம்ம்ம்ம் இதை யாராவது கேளுங்க சுகியை கூட ஒருத்தர் மேடம் என்று கூப்பிட ஆள் இருக்கிறதே ம்ம்ம்ம்ம்ம்....

வாழு இல்லை வாழவிடு

பாத்தீங்களா? என்னையே ஓடறீங்க.. சரி விடுங்க, அரசியல்ல இது எல்லாம் சாதாரணம் பா... *பெப்பர் சிக்கன்&ஸ்ப்ரிங் ரோல் ரெண்டுமே நானே பண்ணினது பா, இனிமேல் தான் அறுசுவை ல வரும்....நிசமா தான் நம்புங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கண்டிப்பா, என் செல்லத்துக்கு பண்ணாமையா....அவன ஒரு மாசம் எங்க வீட்டுக்கு அனுப்புங்க, எங்க வீட்டுல பண்ற சமையலுக்கு டபுள் மடங்கு குண்டயிடுவான்..... எங்க வீட்டுல சாப்பாட்டுக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் தருவாங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அஸ்வத் ஓகே கண்டிப்பா வேண்டிக்கறேன் எல்லாருக்காகவும்.

சுகி பாப்பா வரலைடா அவ தூங்கிட்டுருக்கா சோ நான் மட்டும் தான் அவளுக்காகவே சீக்கிரமா வரனும். ஓகே நான் கிளம்பிட்டேன்.

எல்லாருக்கும் பய்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

சுகி நீயே செய்தாயா? அதான் பொண்ணு அரட்டைக்கு வருவதில்லையா?

வாழு இல்லை வாழவிடு

ஹாய் சுகி நீங்க வரலனு தீபா என் கிட்ட சண்ட போட்டாங்க பா.ஏன் நீங்க வந்தா சுகி வரமாட்டுராங்க சுகி வந்தா நீங்க வரமாட்டுரிங்கனு.

இப்போ இரண்டு பேரும் இருக்கோம். தீபா வ காணும்.

ஹாய் லதா இருக்கிங்களா? போயிட்டிங்களா? காபி டீ குடிச்சாசா?

உன்னை போல பிறரையும் நேசி.

நீங்க வேற. நேத்து தான் பண்ணினேன் பா. எல்லாரும் நல்லாதான் இருக்குன்னு சொன்னங்க... அறுசுவைல வந்த பின்னாடி நீங்களும் பண்ணி பாருங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நீ சொன்ன பட்டர் சிக்கன ஏற்கனவே பண்ணினேன் .ஆனா கொஞ்சம் வேற மாதிரி.அதுவும் வேரமாதிரியே இருந்துச்சு .ஆனா நான் புதன்கிழமை ஒரிஜினலா செஞ்சுபார்க்க போறேன்.அப்புறம் சொல்றேன் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்