*** சந்தோஷ அரட்டை 11 ***

அன்போட வந்து சந்தோசமா அரட்டை அடிங்க பாப்போம் இங்க !!!!வாங்கோ வாங்கோ வாங்கோ எனது அன்பிகினிய நன்பீஸ் !!!!

சாரிபா நீங்கள் போய்விட்டீர்கள் என்று நானும் போய்விட்டேன் ..இங்கு குளிர் அதிகம் என்பதால் நான் காலையில் எழுந்திருப்பதில்லை ..முடிந்தால் நான் கண்டிப்பா வருகிறேன் அரட்டை தோழிகள் அனைவரையும் காலையில் பார்க்க முடியும் சுமியையும் கேட்டதாக சொல்லவும்..நன்றி

வாழு, வாழவிடு..

நீங்க சொன்ன மாதிரி போட்டோஸ் உடன் ஃபலூடா {மாலதியின் குறிப்பு}அனுப்பியிருக்கிறேன்.அங்க மழையா??

ரீம் ஸாரிப்பா பதிவு இட்டுவிட்டு போய்விட்டேன் ஃபலூடாவா விரைவில் வரட்டும் சூப்பர் ரீம் இப்போதான் முதல் குறிப்பு அனுப்பரிங்களா... எங்க அண்ணன் இரண்டு பேரும் ரியாத்தில்தான் இருக்காங்க .இங்கு மழை இல்லை ஆனால் குளிர் மைனஸைதாண்டி இருக்கு

வாழு, வாழவிடு..

hey i need one information
i need maniyan's un kanneril neer vazhinthal
enga kidaikum please sollunga

யாரேனும் இங்கு இருகிறீர்களா நன்பீஸ்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

வந்துட்டிங்களா அஸ்வதா என்ன சமையல் எல்லாம் முடிந்துவிட்டதா?

வாழு, வாழவிடு..

ஆமாம் பா எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு உங்களிடம் பேசுவது .நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?
என்ன மணி அங்கே ??

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நீங்கள் என்ன பண்ணுகிறீர்கள் ???என்ன பதிலையே காணோம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நான் சவுதியில் இருக்கேன் ..ஹவுஸ்வொய்ஃப்தான் இங்கு மணி இரவு ஒன்பதரை எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு நாலுவயது இப்போ உங்களை பற்றி சொல்லுங்கள்..

வாழு, வாழவிடு..

நான் சென்னையில் உள்ளேன் .நான் இஞ்சினியர் .ஆனால் இப்போது வேலைபார்கவில்லை .என் பையன் UKG படிக்கிறான் .அவன் மதியம் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவான் .என் கணவறம் இஞ்சினியர்தான் .அவர் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பாக்கிறார் .இதுதான் என் கதை .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்