***ஜாலியான அரட்டை13***

அரட்டை(அறுசுவை) தோழிகள் அனைவரும் இங்கு வந்து ஜாலியா பேசுங்கா................

ஹாய் என்ன பன்னுகிறீங்க? அறுசுவைக்கு புதுசா?

ஃப்ரோஸா நீங்க அதுக்கு http://www.arusuvai.com/tamil/node/13259?page=16 இந்த லிங்கில் போய் பாருங்க

வாழு இல்லை வாழவிடு

ஜாலியா பேச வாங்க தோழீஸ்.............................................

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

சுமி,நான் உங்களிடம் எற்கனவே பேசி இருக்கேன்.
ஒரு மாதமாக அரட்டைக்கு வர்ரதில்லை,ஆனா தினமும் அரட்டையை கவனிசிட்டுதான் இருக்கேன்.

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

ஓகே தேவி என்ன பண்ணுரிங்க

ஹாய் லதா , நான் நலம் பா.

ஹாய் சுமி எப்படி இருக்கிங்க. ரொம்ப நாள் ஆச்சு நம்ம பேசி.;)

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் ப்ரபா இப்ப தான் நாம பேசுறோமா? என்ன பண்றீங்க எங்க இருக்கீங்க?

எதுக்கு லதா சாரிலாம் சொன்னீங்க புரியலபா.

தேவி சரி சரி மெயில்ல சொல்றியா?

கல்ப்ஸ் எங்க திடீர்னு காணாமல் போய்ட்டீங்க? வேலை வந்துடுச்சா?

தேவி,யாழி,லதா,பிரபா,சுமி உங்களோட இதர திறன்களை பத்தி சொல்லுங்க பா. எனக்கு ஓவியம் வரைய பிடிக்கும். சொந்தமா கற்பனை பண்ணி கிடையாது. காப்பி அடிச்சு. ஓரளவு படம் நல்லா வரும். ஓரளவு கதை எழுதுவேன். சமையலில் நான் இன்னும் எல்.கே.ஜி தான். அது போல உங்களோட சொல்லுங்க.

யாழி, இன்னும் சமையல் முடியல பா. மீன் வறுத்துட்டு இருந்தேன். அதான் கரண்டியையும், லேப்பியையும் மாத்தி மாத்தி பிடிச்சுட்டு இருக்கேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்னோட தோழி குழந்தை இல்லை.............. தோழிக்கு கர்பையல நீர் கட்டி இருக்காம் .......... அவள்கு எதாவது டிப்ஸ் சொல்லுங்க தோழிஸ்........... எனக்கு கல்யாணம் ஆகலை.. அதனால எனக்கு அதை பத்தி எல்லாம் தெரியாது.... உங்கள்கு தெரிஞ்சா சொல்லுங்க

நான் என்னா பண்ணுரேன் அரட்டை அடிக்கிரேன்... உங்க வீட்டில எத்தனை பெர் இருக்கிங்க?

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி எங்க வொர்க் பண்ணுரிங்க

மேலும் சில பதிவுகள்