குடல் புற்றுநோயால் குடலின் சிறு பாகம் அகற்றப்படும் பார்ஷியல் கொலெக்டமி செய்த அனுபவம் அல்லது தெரிந்தவர்களுக்கு செய்த அனுபவம் யாருக்கேனும் உண்டா?
அறுவை சிகிச்சைக்குப் பின் எத்தனை நாளில் பழைய நிலைக்கு திரும்பலாம்.பழையபடி அதே நிலமையில் சுகமாகி வர முடியுமா?சிகிச்சைக்குப் பின் அசவுகரியங்கள் பெரிதும் இருக்குமா?
இதனை பற்றி கூகிளிலும் மருத்துஅவர் சொல்லியும் கேட்டாலும் அனுபவ ரீதியாக கேட்க நினைக்கிறேன்..
plz reply