தைரய்டு பற்றி யாருக்கவது தெரியுமா?

தைரய்டு பற்றி யாருக்கவது தெரியுமா?என் அப்பாவிற்கு தைரய்டு வந்துள்ளது, 5 X 2.6cm, 5.6 X 2.2cm இந்த அளவில் இரன்டு கட்டிகள் உள்ளது.இதனை injection மூலம் சரிசெய்ய முடியுமா?யாருக்கவது இப்படி injection மூலம் கரைத்திருக்கிரார்களா?

போதுவாக தைராய்ட் கட்டிகளின் அளவுகளில் மாருதல் இருந்தால் அதை உடனே அகற்றி விடுவது தான் நல்லது. இப்போதுதான் ஆரம்ப நிலை என்றால் கட்டிகளை கரைக்க முடியும்..நல்ல டாக்டரிடம் கலந்தேசித்து முடிவு செய்யுங்கள்.

மேலும் சில பதிவுகள்