கொசு வை விரட்ட

தவமணி சாருக்கு என் வணக்கம் .கொசு வை விரட்ட ஒரு செடி இருப்ப தாக புத்தகம் ஒன்றில் படித்தேன் .அது பற்றி தாங்கள் சொல்ல இயலுமா. அந்த செடி எங்கே கிடைக்கும் இப்படிக்கு சௌமியன்

நலம்தானே?. முன் போல் உங்களை அறுசுவையில் அதிகம் காணமுடிவதில்லையே?. இதற்கு தனி இழை ஆரம்பித்திருக்க வேண்டியதில்லையே, வீட்டுத் தோட்டம் இழையிலேயே கேட்டிருக்கலாமே. கொசுவை விரட்டுவதற்க்கு என்ன செடி என உங்களுக்கு விரைவில் பதில் சொல்கிறேன்.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்