plsss help கேள்வரகு கூள்-

ஹாய் frenz, என் குலன்தைகு 6 மாதம் முடிகிரது,கேள்வரகு கூல் குடுக்கலாமா...கேள்வரகு readymadeaga கிடைக்கும் என்று சொன்னாங்க......எங்கே கிடைகும் என்று சொல்லுஙலே..plsss

கேள்வரகு கூள் கொடுக்கலாம்..முதல் முறை 1 ஸ்பூன் கொடுங்க..பிறகு ப்ரச்சனை இல்லையென்றால் மெல்ல அதிகரிக்கலாம்..அது எல்லா கடைகளிலும் அரிசி மாவு,கடலை மாவு மைதா மாவெல்லம் வைக்கும் இடத்தில் இருக்கும்.

நான் என் பையனுக்கு baby vita-ragi குடுக்கிறேன்,இது கேரளா தயாரிப்பு,நல்லா இருக்கும்.

ஹாய் Safi நீங்க வீட்டிலேயே கேழ்வரகு ஒரு கரண்டி, புழுங்கல் அரிசி ஒரு கரண்டி, பொட்டுகடலை - 1 கரண்டி இவற்றை வாணலியில் வறுத்து மிக்ஸியில் ரவையாக பொடி செய்து அதை கூழ் போல் காய்ச்சி ஸ்பூனால் கொடுக்கலாம். என் குழந்தைக்கு நான் இது தான் கொடுத்தேன். வயிற்று போக்கு இருந்தால் நிறுத்தி விடவும். ராதா

hi
dis z my advice to u, dnt go 4 packed food, dey may added preservatives which r not at al good for babies. home made is good for ever. i tell u simple home made ragi kanji.

take 4 tbsp of ragi (clean it without dust), wash it well and soak it for overnight. u can also add badam after 8 months. then grind it (mixie) with little water and extract the ragi milk from it. its good to use clean musclin cloth or tea filter. then take one thick bottom pan, add diz ragi milk, and little boiled milk. cook it for 5 to 10 mins (stir it continuously unless it will become clumps) until tht liquid becomes semi solid (kanji) consistency. add little sugar n pinch of salt. cool it (stir it continuously unless it will become clumps). all babies love dis food very much. u can give this food for daily morning till 2 years. it is a little big process but good one for kutties.

கேழ்வரகை ஊற வைத்து நைசாக அரைத்து அதை ஒரு துணியில் வடிகட்டவும். வடிகட்டிய பாலை கூழாக காய்ச்சி கொடுங்கள் நான் என் மகனுக்கு அப்ப்டிதான் கொடுத்தேன்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்