நாப்கின் தயாரிப்பு தொழில் பற்றிய விபரம் தேவை.

எனக்கு நாப்கின் தயாரிப்பு தொழில் பற்றிய விபரம் தேவை. நமது தோழிகள் யாருக்காவது தெரிந்தால் உதவி செய்யவும். எங்கு பயிற்சி கிடைக்கும் என்ற விபரம் தெரிந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்